
சிறுவர்களுக்கான இஸ்லாமிய அடிப்படை கல்வி - முதலாம் பாடத்திட்டம் கத்தர் மண்டலம் சார்பாக உருவாக்கப்பட்டது.
இப்புத்தகம் அனைவருக்கும் பயன்தரும் வகையில் நம் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
இது போன்று இன்ஷா அல்லாஹ், இஸ்லாமிய அடிப்படை கல்வி - இரண்டாம் பாடத்திட்டம் உருவாக்கும் முயற்சியில் வேலைகள் நடந்துகொண்டு இருக்கிறது. அது வெற்றியடைய துஆச் செய்வோமாக!