தொழுகையில் நடைபெறும் பித்அத்கள் ஒரு முஸ்லிமிற்கு தொழுகை மிக அவசியமானதாகும். நம்பிக்கை கொண்டோருக்கு தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாக உள்ளது. அல்குர்ஆன்: 04:103 அந்தத் தொழுகையை எவ்வாறு தொழ வேண்டுமென நபியவர்கள் நமக்கு தெளிவாக வழிகாட்டியுள்ளார்கள். என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள் என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: மாலிக் இப்னு ஹூவைரிஸ் நூல்: புகாரி: 631 ஆனால் இன்றைய இஸ்லாமியர்கள்...
புதன், 11 ஜனவரி, 2023
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)