பேச்சுப்போட்டி குறிப்புகள்
கீழ்க்கண்ட கட்டுரைகளிலிருந்து தலைப்புகளுக்கு தேவையான குறிப்புகளை எடுத்துக் கொள்ளலாம்.
3 & 4 ஆம் வகுப்பு (4 நிமிடங்கள் மட்டும்)
1 அல்லாஹ்வையே சார்ந்திருப்போம்
2 இஸ்லாம் போற்றும் மனித உரிமைகள்
3 எறும்பும் பறவையும் கற்றுத்தரும் பாடம்