புதன், 29 மே, 2019

QITC- யின் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி - முஸ்லிம் கட்டுரை & கிராஅத் போட்டிகளுக்கான பரிசளிப்பு - 30/05/2019


QITC- அறிவிப்பு 👇
⬛⬛⬛🛄🛄🛄🛄🛄⬛⬛⬛
QITC- யின்
🔆 ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி- 2019

🔆 முஸ்லிம் கட்டுரை & கிராஅத் போட்டிகளுக்கான பரிசளிப்பு
&
🔆 இரவுத் தொழுகையில்  இணைந்து கொள்வோம்

கத்தர் மண்டலம்
⬛⬛⬛🛄🛄🛄🛄🛄⬛⬛⬛

 அல்லாஹ்வின் திருப்பெயரால்.......

 இன்ஷா அல்லாஹ்!

✍ நாள்: 30-05-2019 வியாழக் கிழமை இரவு

✍ நேரம்: இரவு 9:00 Pm to 9:45 Pm மணி வரை இஷா 2+2 இரவுத் தொழுகை

9:45 pm to 12:40 am மணி வரை சிறப்பு நிகழ்ச்சி

✍ இடம்: QITC மர்கஸ்

கண்ணியத்திற்குறிய சகோதர சகோதரிகளே!

இன்ஷா அல்லாஹ் 30-05-2019 வியாழக்கிழமை அன்று QITC மர்கஸில்  இரவு 9:00 PM முதல் 1:45 AM வரை ரமலான் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் தாங்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.


நிகழ்ச்சி நிரல்👇

👉 9:15pm முதல் 10:00pm வரை : இஷா +2+2 ரக்ஆத்துகள் தொழுவிக்கப்படும்

📣 சிறப்புரை📣
🎤 தலைமை : சகோ.தஸ்தகீர்
(மண்டல தலைவர்)

  10:00 Pm முதல் 10:20 Pm: 👇
🎤 சகோ. தஸ்தகீர்
(மண்டல தலைவர்)
📗 தலைப்பு: சிந்தனை செய் மனமே!

🔵 10:20 Pm முதல் 11:00 Pm : 👇
🎤 மவ்லவி. முஹம்மத் அலி M.I.Sc
(மண்டல செயலாளர்)
📗 தலைப்பு: நபிகளார் கண்கள் சிவந்த தருணங்கள்

🔵 11:00 Pm முதல் 11:30 Pm வரை:👇
🎁 கட்டுரைப் போட்டி & கிராஅத் போட்டிகளுக்கான பரிசு வழங்குதல்
🎁🎁

🔵 11:30 Pm முதல் 11:40 Pm வரை: 👇
🎤 இஸ்லாத்தை தழுவியவரின் உரை

🔵 11:40 am முதல் 12:40 am: 👇
🎤 மவ்லவி. அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி
(மாநில பேச்சாளர்-TNTJ)
📗 தலைப்பு: கணவன் மனைவி கடமைகள்

👉 12:40 முதல் 12:55 வரை:
இடைவேளை (ஒளூ மற்றும் இயற்கை தேவைகள்)

👉 12:55 முதல் 1:45 வரை:
 4ரக்ஆத்
+வித்ர் தொழுவிக்கப்படும்
+பிரார்த்தனை நேரம்

👉 1:45 முதல்
 ஸஹர் உணவு.

நன்றியுரை : சகோ.ஹாஜா
(மண்டல அணிச் செயலாளர்)

▫▫▫▫▫▫▫▫▫▫

புனித மிகு ரமலான் மாதத்தில் இரவுத் தொழுகை, சிறப்புரைகளில் கலந்து கொண்டு நன்மைகளை அள்ளிச் செல்வோமாக

Jazakallahu Khaira👍

▫▫▫▫▫▫▫▫▫▫
குறிபபு👇

🖍 ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

🖍 பெண்களுக்கு தனி இடவசதிகள் செய்யப்பட்டுள்ளது.

🖍 பிறமத சகோதர, சகோதரிகளுக்களின் கட்டுரைப் போட்டிக்கான பரிசுகள் 31-05-2019 அன்று வழங்கப்படும்.

  கட்டுரைப் போட்டி பரிசளிப்பு பற்றிய தகவல் சம்பந்தப் பட்ட சகோதர சகோதரிகளுக்கு தொலைபேசி மூலம் 29-05-2019 க்குள் SMS அழைப்பு வரும். அழைப்பு வராதவர்கள் உடனே 66579598 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்

இன்ஷா அல்லாஹ் குறித்த நேரத்திற்கு முன் அனைவரும் மர்கஸ் வந்து விடுமாறு கேட்டுக் கொள்கிறோம்


⬛⬛⬛🛄🛄🛄🛄🛄⬛⬛⬛

இப்படிக்கு

QITC- நிர்வாகம்
26-05-2019
⬛⬛⬛🛄🛄🛄🛄🛄⬛⬛⬛

வியாழன், 23 மே, 2019

QITC- யின் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி & மாணவ மாணவிகளுக்கான பரிசளிப்பு - 23/05/2019



 அல்லாஹ்வின் திருப்பெயரால்.......

 இன்ஷா அல்லாஹ்!

நாள்: 23-05-2019 வியாழக் கிழமை இரவு

✍ நேரம்:  இரவு 8:00 Pm to 9:00 Pm மணி வரை இரவுத் தொழுகை

9:15 pm to 1:30 am மணி வரை சிறப்பு நிகழ்ச்சி

✍ இடம்: QITC மர்கஸ்

கண்ணியத்திற்குறிய சகோதர சகோதரிகளுக்கு.

இன்ஷா அல்லாஹ் 23-05-2019 வியாழக்கிழமை அன்று QITC மர்கஸில் இரவு 8:00 PM  முதல் 1:30 AM வரை ரமலான் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இதில் தாங்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

நிகழ்ச்சி நிரல்👇

⚫ 8:00 Pm முதல் 9:00 Pm வரை : இஷா & இரவுத் தொழுகை 8+3 ரக்அத்துகள் தொழுவிக்கப்படும்

📣 சிறப்புரை📣

🎤 தலைமை : மவ்லவி.முஹம்மத் தமீம் (மண்டல துணைத் தலைவர்)

🔵 சகோ. ஷாகுல் ஹமீது
(மண்டல பொருளாளர்)
📗 தலைப்பு: இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்

🔵  மவ்லவி. சதக்கத்துல்லாஹ் ரஹ்மானி
(மண்டல துணைச் செயலாளர்)
📗 தலைப்பு: தவிர்ந்து கொள்ளவேண்டிய தீய பண்புகள்.

🔵  இஸ்லாத்தை தழுவியவர்களின் உரை

🔵 திருக்குர்ஆன் அறிவுப்போட்டி நடைபெறும்

🔵🥇 மாணவ மாணவிகளுக்கான பரிசு வழங்குதல்🏆🏆🏆

 🔵 மவ்லவி. அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி
(மாநில பேச்சாளர்-TNTJ)
📗 தலைப்பு: பெற்றோர் & பிள்ளைகள் கவனத்திற்கு

நன்றியுரை : சகோ.தேனி முஹம்மத் அலீ  (மண்டல அணிச் செயலாளர்)


▫▫▫▫▫▫▫▫▫▫

புனித மிகு ரமலான் மாதத்தில் இரவுத் தொழுகை, சிறப்புரைகளில் கலந்து கொண்டு நன்மைகளை அள்ளிச் செல்வோமாக

Jazakallahu Khaira👍

▫▫▫▫▫▫▫▫▫▫
குறிபபு👇

🖍 ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

🖍 பெண்களுக்கு  தனி இடவசதிகள் செய்யப்பட்டுள்ளது

🖍 முஸ்லிம் கட்டுரைப் போட்டிக்கான பரிசுகள் 30-05-2019 அன்று வழங்கப்படும்.

🖍 பிறமத சகோதரர்களுக்கான கட்டுரைப் போட்டிக்கான பரிசுகள் 31-05-2019 அன்று வழங்கப்படும்.


இன்ஷா அல்லாஹ் குறித்த நேரத்திற்கு முன் அனைவரும் மர்கஸ் வந்து விடுமாறு கேட்டுக் கொள்கிறோம்


⬛⬛⬛🛄🛄🛄🛄🛄⬛⬛⬛

இப்படிக்கு

QITC- நிர்வாகம்
22-05-2019
⬛⬛⬛🛄🛄🛄🛄🛄⬛⬛⬛

வியாழன், 9 மே, 2019

QITC- யின் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி - மாணவ,மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி & கிராஅத் போட்டி- 09/052019


அல்லாஹ்வின் திருப்பெயரால்.......

இன் ஷா அல்லாஹ் 09-05-2019 வியாழன் அன்று QITC மர்கஸில் இரவு 9:15 PM மணிக்கு ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி & மாணவ,மாணவிகளுக்கான அறிவுப் போட்டி நடைபெற உள்ளது. இதில் தாங்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

📣 சிறப்புரை📣


🎤 மாணவ,மாணவிகளின் பேச்சுப் போட்டி

📕 பல்சுவைத் தலைப்புகள்


🎤 மாணவ,மாணவிகளின் கிராஅத் போட்டி

📕 சூரா அல் பகரா


🎤 சகோ.காதர் மீரான்
(மண்டல பேச்சாளர் )

📕 தலைப்பு: ரமலானில் ஏற்படவேண்டிய மாற்றங்கள்


🎤 இஸ்லாத்தை தழுவியவர்களின் உரை


🎤 மவ்லவி. முஹம்மத் அலீ MISc
(மண்டல செயலாளர் )

📘 தலைப்பு: இஸ்லாம் கூறும் கடமை, கண்ணியம்,கட்டுப்பாடு

புனித மிகு ரமலான் மாதத்தில் சிறப்புரை மற்றும் ஸஹரில் கலந்து கொண்டு நன்மைகளை அள்ளிச் செல்வோமாக Jazakallahu Khaira👍


குறிப்பு :👇

🖍 இரவுத்தொழுகை 8:00 pm மணிக்கு நடைபெறும்

🖍 ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

🖍 பெண்களுக்கு தனி இடவசதிகள் செய்யப்பட்டுள்ளது

🖍 அறிவுப் போட்டியில் கலந்துள்ள பிள்ளைகளை நன்கு பயிற்சி அளித்து இரவுத்தொழுகைக்கே மர்கஸிற்கு அழைத்து வரவும். தாமதமாக வரும் பிள்ளையின் பெயர்கள் முன்கூட்டியே அழைக்கப்பட்டால் நிர்வாகம் பொறுப்பல்ல.

📌 மாதந்தோறும் நடைபெற்று வரும் திருக்குர்ஆன் அறிவுப் போட்டி இந்த மாதம் 23-05-2019 அன்று நடைபெறும்

இப்படிக்கு

QITC- நிர்வாகம்
07-05-2019

செவ்வாய், 7 மே, 2019

கத்தர் மண்டலத்தின் சார்பாக நடைபெற்ற QITC-யின் 31-வது மாபெரும் இரத்த தான முகாம்


அல்லாஹ்வுடைய அருளால் வெள்ளிக்கிழமை 03/05/2019 அன்று கத்தர் மண்டலத்தின் சார்பாக QITC-யின் 31-வது மாபெரும் இரத்த தான முகாம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

🌰 இம்முகாமில் 205 சகோதரர்கள் குருதிக் கொடை அளித்தார்கள்

🌰 400 க்கும் அதிகமான சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்

எல்லா புகழும் அல்லாஹ்விற்கே

மக்களுக்கு நன்றி செலுத்தாதவன் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தியவனாக ஆக மாட்டான் என்ற அடிப்படையில்,

🌰 இம்முகாம் சிறப்பாக நடைபெற

🤝 குருதிக் கொடை செய்து ஒத்துழைப்பு நல்கிய சகோதர சகோதரிகளுக்கும்

🤝 கிளை நிர்வாகிகளுக்கும்

🤝 கொள்கை சொந்தங்கள்

🤝 உணவுக் குழு, வாகனக் குழு, செயல்வீரர்கள்

🤝 மற்றும் கலந்துகொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும்

எங்களின் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

JAZAKALLAHU KHAIRA👆

இம்மகத்தான உயிர்காக்கும் பணியில் நம் அனைவரையும் பங்கு கொள்ளச்செய்து, நற்கூலிகளை வாரிவழங்கி நம்பாவங்களை மன்னிக்க காத்திருக்குக்கும்_ தனக்கு துணையை ஏற்படுத்திக் கொள்ளாத_ அல்லாஹ்விற்கு நன்றி கூறி அனைத்து புகழும் அவனுக்கே உரித்தாக்குகிறோம்

இப்படிக்கு

QITC- நிர்வாகம்
66316247, 50111203, 66579598, 44315863
தேதி: 03-05-2019