
QITC மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி - 19/04/2018
நாள்: 19-04-2018 வியாழக் கிழமை
நேரம்: இரவு 8:40 முதல்- 10:00 வரை
இடம்: QITC- மர்கஸ்
கண்ணியத்திற்குறிய சகோதர சகோதரிகளுக்கு
இன் ஷா அல்லாஹ்!
19-04-2018 வியாழக் கிழமை இரவு 8:40 -10:00 மணிவரை மண்டல சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
சிறப்புரை:
சகோ அப்துல் கரீம் M.I.Sc
(TNTJ மாநில துணைத் தலைவர்)
📜 தலைப்பு: உலகளாவிய முஸ்லிம்களும் சந்திக்கும் பிரச்சினைகளும்
இதில் அனைத்து சகோதர சகோதரிகளும், தங்களின் குடும்பத்தார் மற்றும் நன்பர்களுடன் கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை அன்போடு கேட்டக் கொள்கிறோம்.
குறிப்பு:
📌 பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது
இப்படிக்கு
QITC- நிர்வாகம்
15-04-2018
தொடர்புக்கு:
44315863, 66316247, 55532718, 66579598
