கத்தர் மண்டல பொதுக்குழு 01/04/2016 வெள்ளிக்கிழமை காலை 7.15 மணி முதல் 11:15 மணி வரை QITC மர்கஸில் சிறப்பாக நடைபெற்றது.
இதில் முதலில் நிர்வாகிகள் ஆண்டறிக்கை சமர்ப்பித்தனர். பிறகு குறை நிறைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.
இறுதியாக TNTJ மாநிலத் தலைவர் சகோ. ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அறிவுரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.
ஃ பேஸ்புக்: