கத்தர் மண்டலம் QITC யின் "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" என்ற மாற்று மத சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கான பதில் அளிக்கும் நிகழ்ச்சி 01-04-2016 அன்று சவூதி மர்கஸில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு TNTJ மாநில தலைவர் சகோதரர் ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் அழகான முறையில் பதிலளித்தார்கள்.
பதிலளிக்கப்பட்ட கேள்விகள்:
3. சந்தானம் – இஸ்லாம் பரவிய அளவிற்கு அரபி மொழி பரவவில்லையே ஏன்?
5. கண்ணன், மதுரை - இஸ்லாத்தின் பார்வையில் கடவுளின் இலக்கணம் என்ன?
6. சரவணன் - தமிழக சட்டத்தில் ஒரு திருமணம் மட்டுமே செய்ய முடியும். ஆனால் இஸ்லாத்தில் நான்கு திருமணம் செய்ய அனுமதி வழங்கப் பட்டுள்ளது பெண்களுக்கு செய்கின்ற துரோகம் இல்லையா?
7. லெனின், நாகர்கோவில் - முஹம்மது நபியின் போதனை ஏற்றுக் கொண்டுள்ள நீங்கள் இன்னொரு இறைத்தூதராக நீங்கள் நம்புகின்ற இயேசு (ஈஸா நபி) யின் போதனையையும் ஏற்றுக் கொள்வீர்களா?
9. முஸ்லீம்கள் பெயர் ஏன் தமிழில் வைப்பது இல்லை?
13. குருசாமி - மதங்களை கடந்து அனைவரையும் சமமாக பார்ப்பதாக சொல்கிறீர்கள். ஆனால் வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை கொடுப்பது ஏன்?
15. காலீஸ்வரி - முஸ்லீம் பெண்கள் ஏன் பர்தா போடுகிறார்கள்?
சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு TNTJ மாநில தலைவர் சகோதரர் ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் அழகான முறையில் பதிலளித்தார்கள்.
பதிலளிக்கப்பட்ட கேள்விகள்:
1. பெர்னாட்ஸ், செங்கற்பட்டு – உயிரோடுள்ள ஆடு மாட்டைஅறுத்து சாப்பிடும் நீங்கள் ஏன் உயிர் மீனை அறுத்து சாப்பிடாமல் செத்த மீனையும் சாப்பிடுகிறீர்கள் ?
2. அருள் முருகன் – உங்கள் அமைப்பிற்கென கொடி வைத்திற்கிறீர்களே சரியா? உங்கள் நபிகள் கொடியை பயன்படுத்தி உள்ளார்களா?
2. அருள் முருகன் – உங்கள் அமைப்பிற்கென கொடி வைத்திற்கிறீர்களே சரியா? உங்கள் நபிகள் கொடியை பயன்படுத்தி உள்ளார்களா?
3. சந்தானம் – இஸ்லாம் பரவிய அளவிற்கு அரபி மொழி பரவவில்லையே ஏன்?
4. மகேந்திரன், சென்னை – இறப்பிற்கு பின்னால் உள்ள மறுமை வாழ்க்கையை சொல்லி பயம் காட்டாமல் இவ்வுலக வாழ்க்கையை நல்லபடியாக வாழ வழியுறுத்தலாமே?
5. கண்ணன், மதுரை - இஸ்லாத்தின் பார்வையில் கடவுளின் இலக்கணம் என்ன?
6. சரவணன் - தமிழக சட்டத்தில் ஒரு திருமணம் மட்டுமே செய்ய முடியும். ஆனால் இஸ்லாத்தில் நான்கு திருமணம் செய்ய அனுமதி வழங்கப் பட்டுள்ளது பெண்களுக்கு செய்கின்ற துரோகம் இல்லையா?
7. லெனின், நாகர்கோவில் - முஹம்மது நபியின் போதனை ஏற்றுக் கொண்டுள்ள நீங்கள் இன்னொரு இறைத்தூதராக நீங்கள் நம்புகின்ற இயேசு (ஈஸா நபி) யின் போதனையையும் ஏற்றுக் கொள்வீர்களா?
8. மாணிக்கம் - சமீப காலமாக பெருகுகின்ற சமூக தீமைகளான அஃக் லாக் படுகொலை, சங்கர் கொலைக்கு மனிதநேயத்தை போதிக்கின்ற இஸ்லாத்தில் என்ன தீர்வு?
9. முஸ்லீம்கள் பெயர் ஏன் தமிழில் வைப்பது இல்லை?
10. மூர்த்தி விழுப்புரம் - அல்லாஹ்வின் அருளை பெறாதவர்கள் கஷ்டபடுவார்கள் என்று குர்ஆனில் கூறப்பட்டுள்ளதே. இதில் அருளை தருபவர் எல்லாம் வல்ல இறைவன் மட்டுமா அல்லது அவனது தூதரையுமா?
11. முஸ்லீம்கள் குழந்தை பிறந்தால் கவலை படுவதும், இறந்தால் சந்தோசப்படுவதும் ஏன்?
12. மனிதனை படைத்தது இறைவனா? மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்று அறிவியல் கூறுவது உண்மையா?
13. குருசாமி - மதங்களை கடந்து அனைவரையும் சமமாக பார்ப்பதாக சொல்கிறீர்கள். ஆனால் வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை கொடுப்பது ஏன்?
14. பெண்கள் - இஸ்லாத்தில் நழைய என்ன சட்டதிட்டம்? இஸ்லாத்தில் ஆண், பெண் சமத்துவம் பேணப்படுவது இல்லை ஏன்? பள்ளிக்கு அனுமதிப்பது இல்லையே ஏன்?
15. காலீஸ்வரி - முஸ்லீம் பெண்கள் ஏன் பர்தா போடுகிறார்கள்?
16. அஸ்வந்த் - கடவுளின் பயத்தை கட்டாயப்படுத்தினால் அதில் உண்மை தன்மை இருக்குமா?
வீடியோ தொகுப்பு: islam-iniya-markam-video.html
மேலும் புகைப்படங்கள் ஃ பேஸ்புக்கில் :