QITC யின் "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்"
இன்ஷா அல்லாஹ்!
நாள்: வெள்ளிக்கிழமை 01/04/2016
நேரம்: சரியாக மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணிவரை
இடம்: சவூதி மர்கஸ்- மதின கலிஃபா பகுதி
👆Saudi Markaz (Markaz Dawa) Location Map
கண்ணியத்திற்குறிய சகோதர சகோதரிகளே!
இன்ஷா அல்லாஹ்! வெள்ளிக்கிழமை 01/04/2016 அன்று மாலை "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
பதில் அளிப்பவர்:
சகோதரர்: ஃபக்கீர் முஹம்மத் அல்தாஃபி
( மாநிலத் தலைவர்- TNTJ )
அனைத்து சகோதர சகோதரிகளும் தங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள பிறமத சகோதர சகோதரிகளை இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கான விளக்கங்களை அறிந்துகொள்ளச் செய்ய அழைத்து வருமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
குறிப்பு:
🚺 பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது
🍲 இரவு உணவு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது
🚎 வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது- 6620 5277, 7721 0605
✉ பிறமத சகோதரர்களுக்கான அழைப்பிதழ்கள் QITC மர்கஸில் தயாராக உள்ளது
இப்படிக்கு
QITC- நிர்வாகம்
தொடர்புக்கு: 66963393, 66579598, 44315863
➖➖➖➖➖➖➖➖➖➖
அன்று காலை 7:00 மணிக்கு மண்டல பொதுக்குழு உள்ளது.
யாருக்கு பொதுக்குழு SMS வருகிறதோ அவர்கள் பொதுக் குழுவில் கலந்து கொள்ள மறக்க வேண்டாம்.
➖➖➖➖➖➖➖➖➖➖
சவூதி மர்கஸ் Location Map: https://goo.gl/15f12Q