QITC பின் மஹ்மூத் கிளை இன்று ரமலானை ஒட்டி நடத்திய சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி இரவு பின் மஹ்மூத் பள்ளியில் சிறப்பாக நடந்தது.
இதில் மவ்லவி மனாஸ் அவர்கள் தனிமையும் ஷைத்தானின் ஊசலாட்டமும் என்ற தலைப்பிலும்,
மவ்லவி அப்துஸ் சமத் மதனி அவர்கள் ரமலானின் சிறப்புக்கள் என்ற தலைப்பிலும் உறையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்