QITC யின் வியாழன் வாராந்திர பயான்கள் 21-05-2015
கத்தர் மண்டலடத்தில் நடைபெற்ற வியாழன் வாராந்திர பயான்
கத்தர் மண்டல சனையா கிளையில் நடைபெற்ற வியாழன் வாராந்திர பயான்
கத்தர் மண்டல சனையா கிளையில், கடந்த 21-05-2015 வியாழன் அன்று இரவு வாராந்திர பயான் நிகழ்ச்சி
நடைபெற்றது, இதில் சனையா அந்நஜா கிளையில் சகோ. Dr.
அஹமது இப்ராஹீம் அவர்கள் “தொழிலாளர் நலன்” தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.
கத்தர் மண்டல வக்ரா கிளையில் நடைபெற்ற வியாழன் வாராந்திர பயான்
கத்தர் மண்டல அல்கோர் கிளையில் நடைபெற்ற வியாழன் வாராந்திர பயான்
(QITC) கத்தர் மண்டல அல்கோர் கிளையில் , கடந்த 21-05-2015 வியாழன் அன்று இரவு வாராந்திர பயான் நிகழ்ச்சி
நடைபெற்றது, இதில் மவ்லவி அப்துஸ் சமத் மதனி
அவர்கள் “இஸ்திஹ்பார்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.