கத்தர் மணடல புதிய நிர்வாகிகள் தேர்வு....
கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் பொதுக்குழு கூட்டம் மற்றும் 27-03-2015 வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு சிறப்பு பொதுக்குழு அதிகாரி சகோ. முஹம்மத் யூசுஃப் (TNTJ மாநில துணைப் பொதுச்செயலாளர்) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இப்பொதுக்குழுவில் கீழ்கண்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்...
- மஸ்ஊத் : தலைவர்
- ஷேக் அப்துல்லா : துணை தலைவர்
- முஹம்மது அலி : செயலாளர்
- தஸ்தகீர் : துணை செயலாளர்
- பக்ரூதீன் : பொருளாளர்
- முஹம்மது சாக்ளா
- காதர் மீரான்
- பைஸல்
- அப்துர் ரஹ்மான்
- ஹனிபா
- தாவூத்
- ஹாஜி முஹம்மது
- ரிபாஸ்