ஞாயிறு, 22 மார்ச், 2015

கத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 19 & 20/03/15

கத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 19 & 20/03/15 


நாள்: 19-03-15
இடம்: சனையா அல் நஜாஹ் கிளை
உரை: சகோ. தஸ்தகீர் 

நாள்: 20-03-15
இடம்: கர்த்தியாத் கிளை
உரை: சகோ. அபு காசிம்

நாள்: 20-03-15
இடம்: மைதர்  கிளை
உரை: சகோ. காதர் மீரான்
தலைப்பு: நன்மையை ஏவி தீமையை தடுப்போம்

நாள்: 20-03-15
இடம்: லக்தா கிளை
உரை: சகோ. ஜிந்தா
தலைப்பு: துஆ

நாள்: 20-03-15
இடம்: சனையா கிளை
உரை: மௌலவி அன்சார் 

நாள்: 20-03-15
இடம்: அல் சத்  கிளை
உரை: மௌலவி மனாஸ்
தலைப்பு: இஸ்லாத்தின் பார்வையில் பெண் குழந்தைகள்

நாள்: 20-03-15
இடம்: முந்தஸா கிளை
உரை: மௌலவி முஹம்மதலி

நாள்: 20-03-15
இடம்: சலாத்தா ஜதீத்  கிளை
உரை: சகோ. தாவூத்

அல்ஹம்துலில்லாஹ்.