கத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 12, 13 & 14/03/15
நாள்: 12-03-15
இடம்: சனையா அல் நஜாஹ் கிளை
உரை: சகோ. அப்துர்ரஹ்மான்
தலைப்பு: "தொழுகையின் சிறப்பு"
சனையா அல் நஜாஹ் கிளையில் மாற்றுமத சகோதரருக்கு தாவா செய்யப்பட்டு மார்க்க விளக்க புத்தகங்கள் வழங்கப்பட்டன.
நாள்: 13-03-15
இடம்: சனையா கிளை
உரை: சகோ. தஸ்தகீர்
நாள்: 13-03-15
இடம்: லக்தா கிளை
உரை: மௌலவி அன்சார்
தலைப்பு: "போதும் என்ற மனம்"
நாள்: 13-03-15
இடம்: கர்த்தியாத் கிளை
உரை: மௌலவி முஹம்மத் அலி
தலைப்பு: "சுவனம் செல்ல எளிய வழி"
நாள்: 13-03-15
இடம்: வக்ரா கிளை
உரை: சகோ. சேக் அப்துல்லாஹ்
தலைப்பு: "தர்மத்தின் சிறப்பு"
நாள்: 13-03-15
இடம்: வக்ரா-1 கிளை
உரை: சகோ. ஃபைசல்
தலைப்பு: "வறுமையை கண்டு கலங்காதே"
நாள்: 13-03-15
இடம்: சலாத்தா ஜதீத் கிளை
உரை: சகோ. தாவூத்
தலைப்பு: "கியாமத் நாளின் அடையாளங்கள்"
நாள்: 13-03-15
இடம்: அல் சத் கிளை
உரை: மௌலவி அப்துஸ்ஸமத் மதனி
தலைப்பு: "அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவோம்"
13-03-15 அன்று சனையா லேண்ட்மார்ட் ஹைபர் மார்க்கெட் அருகில் மாற்றுமத தாவா செய்யப்பட்டு புத்தகங்கள் மற்றும் DVD க்கள் வழங்கப்பட்டது.
நாள்: 13-03-15
இடம்: மைதர் கிளை
உரை: சகோ. ஹயாத் பாட்சா
நாள்: 13-03-15
இடம்: அபுஹமூர் கிளை
உரை: சகோ. ஜிந்தா
நாள்: 13-03-15
இடம்: கராஃபா கிளை
உரை: சகோ. அபு காசிம்
14-03-15 அன்று மைதர் கிளையில் மாற்றுமத சகோதரர்களுக்கான "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" எனும் கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.