கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே!
QITC யின் சிறுவர் சிறுமியர்களுக்கு குர்ஆன் பயிற்சி வகுப்பு
2015 க்கான புதிய சேர்க்கை படிவங்கள் வரவேற்கப்படுகின்றன
ஆரம்ப தேதி : 01/02/2015 முதல்
இறுதி தேதி : 06/3/2015 வரை படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம்
பெற்றோர் சந்திப்பு : 2015 மார்ச் மாதம் 20/3/2015 -வெள்ளிக்கிழமை மாலை 6:00 க்கு பெற்றோர் சந்திப்பு நடைபெறும்
தகுதித்தேர்வு : மார்ச் மாதம் 19/3/2015 வியாழக்கிழமை 8:00 pm மணிக்கு நடைபெறும்
படிவம் கிடைக்குமிடம் : QITC மர்கஸ்
பாடத்திட்டம்:
சரளமாக குர்ஆன் ஓதுதல்
அரபி எழுத்துப் பயிற்சி
சூராக்கள் மனனம்
துஆக்கள் மனனம்
ஹதீஸுகள் மனனம்
மற்றும் இஸ்லாமிய வரலாறு
ஆகிய அடிப்படையான அனைத்து பாடங்களும் நமது மர்கசில் சிறந்த ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப்படுகிறது.
தொடர்புக்கு: 55532718, 66963393, 66573836
குறிப்பு: பூர்த்தி செய்யப்பட படிவங்களை மர்கசில் வழங்கி விடவும்
مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863