QITC - இரத்த தான முகாம்
நாள்: 14/11/2014 வெள்ளிக்கிழமை மதியம் 2 முதல் 8 வரை
இடம்: QITC மர்கஸில் - LG ஷோரூம் பின்புரம் துமாமா
கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே!
ஒரு மாத கால தீவிரவாத எதிர்பபு பிரச்சாரம் நிறைவின் ஒரு பகுதியாக இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளி அன்று மாபெரும் இரத்த தான முகாம் நடைபெறவுள்ளது.
அனைவரும் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு தங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
"உதிரம் கொடுப்போம் மனித உயிர்களை காப்போம்"
"ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்"
"ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்" - அல் குர்ஆன்: 5:32
உலக மக்களை வாழவைத்த வாய்ப்பை நழுவ விடவேண்டாம் !
குறிப்பு : மதிய உணவு ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது
தொடர்புக்கு: QITC 44315863, 66963393, 70453598
QITC-Blood Donation Campaign
Date: 14/11/2014 Friday 2:00 pm to 8:00 pm
Venue: QITC Markaz.behind LG show room Thumama
Dear Brothers & Sisters,
We invite you all to participate in this life saving program
" GIVE BLOOD SAVE LIFE "
Note: Lunch (food) Arranged