ஏக இறைவனின் திருப்பெயரால்...
கத்தர் மண்டல மர்கஸில் 24-10-14 அன்று சிறப்பு தர்பியா வகுப்பு நடைப்பெற்றது.
சகோதரர் மனாஸ் பயானி அவர்கள் "இறையச்சம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில பேச்சாளர் சகோதரர் அஷரப் தீன் அவர்கள், "தெரிந்த செய்திகளும் தெரியாத உண்மைகளும்" என்ற தலைப்பில் தர்பியா வகுப்பு நடத்தினார்கள்.
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax: +974 4431 5863
Mobile: 5553 2718, 6657 9598
E-mail: qitcdoha@gmail.com
Website : www.qatartntj.com