செவ்வாய், 22 ஜூலை, 2014

அல் ஃபுர்கான் ஸ்கூலில் QITC யின் மாபெரும் இஃப்தார் சிறப்பு நிகழ்ச்சி - 25/07/2014


கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளே !!!

இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:00 மணிக்கு லக்தா பகுதியில் உள்ள சூக் அல் அலி க்கு பின்புறம் உள்ள அல் ஃபுர்கான் ஸ்கூல் உள்ளரங்கத்தில் தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள 
பேராசிரியர் மவ்லவி அப்பாஸ் அலி M.I.Sc அவர்களின் சிறப்புரை 
மற்றும் மாபெரும் இஃப்தார் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.

எனவே அனைத்து சகோதர சகோதரிகளும் நேரம் தவறாமல் இந்நிகழ்ச்சியிலும் அதைத் தொடர்ந்துள்ள இஃப்தார் உணவிலும் கலந்து கொண்டு பயனடையுமாறு அன்போடு அழைக்கிறோம் .



தலைமை : சகோ மஸ்ஊத் 


சிறப்புரை: தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள 

பேராசிரியர் மவ்லவி அப்பாஸ் அலி M.I.Sc

தலைப்பு: இறை உணர்வு !



நன்றியுரை: சகோ பக்ருத்தீன் 


குறிப்பு:  பெண்களுக்கு தனி இடவசதி உள்ளது.

வாகனத்தொடர்புக்கு : சகோ : பக்ருத்தீன் 66573836 / 66579598

இஃப்தார் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது 


இத்தகவலை மற்றவர்களுக்கும் கூறி அழைத்து வருமாறு தங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம் 

அல் ஃபுர்கான் ஸ்கூல் எங்கு உள்ளது என்பதை அறிந்து கொள்ள கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்


கூடுதல் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள :55532718, 66579598


அல் ஃபுர்கான் ஸ்கூல் Location

مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com