தினமும் ஓர் நபிமொழி

செவ்வாய், 22 ஜூலை, 2014

அல் ஃபுர்கான் ஸ்கூலில் QITC யின் மாபெரும் இஃப்தார் சிறப்பு நிகழ்ச்சி - 25/07/2014

கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளே !!! இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:00 மணிக்கு லக்தா பகுதியில் உள்ள சூக் அல் அலி க்கு பின்புறம் உள்ள அல் ஃபுர்கான் ஸ்கூல் உள்ளரங்கத்தில் தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள  பேராசிரியர் மவ்லவி அப்பாஸ் அலி M.I.Sc அவர்களின் சிறப்புரை  மற்றும் மாபெரும் இஃப்தார் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும். எனவே அனைத்து சகோதர சகோதரிகளும் நேரம் தவறாமல் இந்நிகழ்ச்சியிலும்...

புதன், 16 ஜூலை, 2014

அல் ஃபுர்கான் ஸ்கூலில் QITC யின் ஸஹர் சிறப்பு நிகழ்ச்சி 17/07/2014 வியாழன் இரவு 9:30 மணிக்கு

அல் ஃபுர்கான் ஸ்கூலில் QITC -யின் ஸஹர் சிறப்பு நிகழ்ச்சி-2014 &   இரவுத்தொழுகை    நாள்    : நாளை 17/ 07 / 2014 வியாழன் நேரம் :இரவு 9:30  மணிக்கு இடம்  :   சூக் அலி க்கு பின்புறம் உள்ள அல் ஃபுர்கான் ஸ்கூல் உள்ளரங்கத்தில் கண்ணியத்திற்குரிய  சகோதர சகோதரிகளே !!! இன்ஷா அல்லாஹ் நாளை  வியாழன்...

தினமும் ஓர் இறைவசனம்