கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளே !
இக்கட்டுரைப்போட்டிக்கான தகவலை நமது தொப்புள் கொடி உறவுகலான பிற மத சகோதர சகோதரிகளுக்கு விரைவாக எத்திவைக்கும் படி தங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இந்த மெயிலை மற்றவர்களுக்கும் அனுப்பி வைக்கவும்.
கண்ணியத்திற்குரிய பிற மத சகோதர சகோதரிகளே !
நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நல்லிணக்கத்துடன் வாழ மற்றவர்களுடைய மதரீதியான கொள்கை கோட்பாடுகளை தெரிந்து வைத்துக்கொள்வது மிக இன்றியமையாததாக உள்ளது . இஸ்லாத்ததை பற்றி தங்கள் மனதில் உள்ளதை சொல்லும் இடமாக இந்த கட்டுரைப்போட்டியை அறிமுகப்படுத்துகிறோம் அதனடிப்படையில்
" திருக் குர்ஆன் என் பார்வையில் "
என்ற தலைப்பில் தாங்கள் அறிந்ததை கட்டுரையாக எழுதி எங்களுக்கு அனுப்பும் படி தங்களை கேட்டுக்கொள்கிறோம் .
குறிப்பு ;
1. இதில் இணைக்கப்பட்டுள்ள நோட்டீஸை கவனமாக பார்க்கவும் .
2. இந்த நோட்டீஸ் அல்லது மெயில் தங்கள் கைகளில் கிடைத்ததும் உடனே தங்கள் பெயர் மற்றும் தொலைபேசி எண் இவை இரண்டையும் 66579598 என்ற என்னுக்கு SMS செய்து தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளவும்.
3. சிறந்த மூன்று கட்டுரைகளுக்கு வெகுமதி மிக்க பரிசுகள் காத்திருக்கிறது.
4. போட்டியில் பங்குபெறும் அனைவருக்கும் பரிசுகள் காத்திருக்கிறது
கட்டுரை வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 6/6/2014
20/7/2014
20/7/2014
கூடுதல் விவரங்களுக்கு நோட்டிஸை பார்வையிடவும்.
مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/