கத்தர் மண்டலம் அல்கீசா கிளையின் சார்பில் 08-03-2014 சனிக்கிழமை அன்று திருநெல்வேலியைச் சேர்ந்த ராஜ், நாகர்கோவிலைச் சேர்ந்த சுரேஷ், மதுரையைச் சேர்ந்த சம்பத், இலங்கையைச் சேர்ந்த பாலு ஆகிய நான்குபிற மத சகோதரர்களுக்கு கத்தர் மண்டல பிறமத தாவா பொறுப்பாளர் சகோதரர் அப்துர்ரஹ்மான் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகளை விளக்கி அழைப்புப் பணி செய்தார்கள்.
அந்த சகோதரர்கள் இஸ்லாத்தைப்பற்றி தங்களுக்கு இருந்த சந்தேகங்களை வினாக்களாக தொடுக்க, அதற்கான பதில்களை வழங்கி அவர்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படைகொள்கைகளை விளக்கும் நூல்களை பரிசாக வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/
مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/