கத்தர் மண்டல நிர்வாகிகள் சகோதரர் காதர் மீரான் மற்றும் சகோதரர் அப்துர் ரஹ்மான் அவர்கள், ஹமாத் மருத்துவமணை சென்று உள் நோயாளிகள் பிரிவில், நிவாரணம் பெற்று வருகின்ற நோளியளிகளை கண்டு நலம் விசாரித்து வந்தார்கள். அப்போது இலங்கையை சேர்ந்த இரு நோயாளிகளையும், நேபாளம், வட இந்தியாவை சேர்ந்த நோயாளிகளையும் கண்டு நலம் விசாரித்து, அவர்களுக்கு இஸ்லாமிய கோட்பாடுகளை விளக்கும் பயான்கள் அடங்கிய MP3 ப்ளேயர்களை வழங்கினார்கள்.
مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/