QITC யின் மாபெரும் இரத்ததான முகாம் 31/01/2014
நாள்: வெள்ளிக்கிழமை 31-01-2014 அன்று
நேரம்: மதியம் 2 மணி முதல் 9:00 மணிவரை
இடம்: QITC மர்கஸ்
கண்ணியத்திற்குரிய சகோதர-சகோதரிகளே,
இன்ஷா அல்லாஹ்,இம்மாதம் இறுதி வெள்ளிக்கிழமை 31-01-2014 அன்று QITC மர்கஸ் மற்றும் ஹமத் மருத்துவ மையம் (HMC) இணைந்து மாபெரும் ரத்ததானமுகாம் நிகழ்ச்சி நடத்தவிருக்கிறது. ஆகவே,அனைவரும் இம்முகாமில் கலந்துகொண்டு குருதிக்கொடை செய்து ,மனித உயிர்கள் காக்க உதவிடுமாறு தங்களை அன்போடு அழைக்கிறோம்.
குறிப்பு:
1.அனைவர்களையும் அழைத்து வரலாம் .
2.பெண்களுக்கு,தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.
3. வரும் போது,, ஐ.டீ.கார்டு அல்லது டிரைவிங் லைசென்ஸ் அல்லது ஹெல்த் கார்டு -ஆகியவற்றின் ஒரு நகலை மறவாமல் கொண்டுவரவும்.
4.பெண்கள் பயான் வழக்கம் போல் மாலை 7:00 மணிக்கு நடைபெறும் இன்ஷா அல்லாஹ்
வாகன வசதிக்கு தொடர்பு கொள்ளவும்:-
சகோ.காதர் மீரான் -70453598- மண்டல துணை செயலாளர் .
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:-
44315863/ 55532718 /66573836
مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : www.qatartntj.com