ஞாயிறு, 29 டிசம்பர், 2013

அல்கோர் கிளையில் சிறுவர், சிறுமியருக்கான குர் ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு 28/12/2013




அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலம் அல்கோர் கம்யுனிட்டி கிளையில் சிறுவர், சிறுமியருக்கான குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு 25/12/2013 புதன் (மாலை 5:30 - 7.00) மற்றும் 28/12/2013 சனிக்கிழமை (காலை 9:30 - 11.00) நடைபெற்றது.

இதில் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் சிறுவர் சிறுமியருக்கு குர் ஆன் ஓதும் பயிற்சி அளித்தார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/