சனி, 30 நவம்பர், 2013

29-11-2013 ஜும்மா தொழுகைக்கு பின் மைதர் கிளையில் சிறப்பு பயான்




29-11-2013 அன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பின் , கத்தர் மண்டலம் மைதர் கிளையில் சிறப்பு பயான் நடைப்பெற்றது.
 
சகோதரர் மௌலவி இஸ்சத்தின் ரிள்வான் அவர்கள் உரையாற்றினார்கள்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

29-11-2013 ஜும்மா தொழுகைக்கு பின் அல் சத் கிளையில் சிறப்பு பயான்




29-11-2013 அன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பின் , கத்தர் மண்டலம் அல் சத் கிளையில் சிறப்பு பயான் நடைப்பெற்றது

உரையாற்றியவர் ; சகோதரர் டாக்டர் இப்ராஹீம்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

29-11-2013 ஜும்மா தொழுகைக்கு பின் அபூ ஹமூர் கிளையில் சிறப்பு பயான்




29-11-2013 அன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பின் , கத்தர் மண்டலம் அபூ ஹமூர் கிளையில் சிறப்பு பயான் நடைப்பெற்றது

உரையாற்றியவர் : சகோதரர் ஷைக் அப்துல்லாஹ்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

29-11-2013 ஜும்மா தொழுகைக்கு பின் சனையா அல் அத்தியா பள்ளியில் சிறப்பு பயான்



29-11-2013 அன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பின் , கத்தர் மண்டலம் சனையா அல் அத்தியா பள்ளியில் சிறப்பு பயான் நடைப்பெற்றது

உரையாற்றியவர் : மௌலவி முஹம்மத் அலி அவர்கள்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

29-11-2013 ஜும்மா தொழுகைக்கு பின் கராபா கிளையில் சிறப்பு பயான்



29-11-2013 அன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பின் , கத்தர் மண்டலம் கராபா கிளையில் சிறப்பு பயான் நடைப்பெற்றது

உரையாற்றியவர் ; சகோதரர் மௌலவி மனாஸ் பயானி அவர்கள்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

29-11-2013 ஜும்மா தொழுகைக்கு பின் நஜ்மா கிளையில் சிறப்பு பயான்



29-11-2013 அன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பின் , கத்தர் மண்டலம் நஜ்மா கிளையில் சிறப்பு பயான் நடைப்பெற்றது

உரையாற்றியவர் ; மௌலவி அப்துஸ் சமத் மதனி


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

29-11-2013 ஜும்மா தொழுகைக்கு பின் அல் வக்ரா கிளையில் சிறப்பு பயான்



29-11-2013 அன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பின் , கத்தர் மண்டலம் அல் வக்ரா கிளையில் சிறப்பு பயான் நடைப்பெற்றது

உரையாற்றியவர் : சகோதரர் முஹம்மது யூசுப்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com
Website : www.qatartntj.com

29-11-2013 ஜும்மா தொழுகைக்கு பின் அல் ஹீஸா கிளையில் சிறப்பு பயான்



29-11-2013 அன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பின் , கத்தர் மண்டலம் அல் ஹீஸா கிளையில் சிறப்பு பயான் நடைப்பெற்றது. 
உரையாற்றியவர் ; மௌலவி முஹம்மது லாயிக்

مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com
Website : www.qatartntj.com

29-11-2013 ஜும்மா தொழுகைக்கு பின் லக்தா கிளையில் சிறப்பு பயான்



29-11-2013 அன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பின் , கத்தர் மண்டலம் லக்தா கிளையில் சிறப்பு பயான் நடைப்பெற்றது

உரையாற்றியவர் : சகோதரர் ஹயாத் பாஷா


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com
Website : www.qatartntj.com

28-11-2013 அன்று நஜாஹ் கிளையில் வாராந்திர பயான்


அல்லாஹுவினுடைய மாபெரும் கிருபையால் வியாழக்கிழமை 28-11-2013 அன்று நஜாஹ் கிளையில் சகோதரர் அப்துஸ் சமத் மதனீ அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

சனையாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பலசகோதரர்கள் கலந்து கொண்டு பயனைடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com

வியாழன், 28 நவம்பர், 2013

"இஸ்லாத்தில் மனித நேயம்" - பிற மத சகோதரரின் கட்டுரை

 

"இஸ்லாத்தில் மனித நேயம்"

இஸ்லாத்தில் நான் அறிந்தவரை மனித நேயம் அநேக இடங்களில் வலியுறுத்தப்படுகிறது. மனித நேயம் அல்லாத ஒன்றை இஸ்லாம் கூறியதாக தெரியவில்லை. மனித நேயம் என்பது ஒரு மனிதனின் செயல் எந்த வகையிலும் எந்த மனிதனுக்கும் இடையூறோ, துன்பமோ ஏற்படுத்தக் கூடாது. அந்த வகையில் மனித வாழ்க்கையில் அனைத்து செயல்களுக்கும் இஸ்லாம் வழி காட்டுகிறது.

வரதட்சணையை தடைசெய்வது, பெண்களுக்கு மஹர் கொடை அளிப்பது, நான்கு திருமணம் வரை திருமணம் செய்ய அனுமதித்தல், வட்டியை தடைசெய்தல், மது மற்றும் சூதாட்டத்தை தடைசெய்திருப்பது, குற்றங்களுக்கு கடுமையான தண்டனை அளித்து அதை செயல்படுத்துதல், விவாகரத்தை அனுமதித்தல், ஜாதகம் மற்றும் சூனியம் போன்றவற்றின் மூட நம்பிக்கையை அடியோடு தகர்த்தெறிதல், விதியை நம்புதல், தற்கொலை செய்தவருக்கு நரகம் என இப்படி நிறைய கூறிக் கொண்டே போகலாம்.

வரதட்சனையை தடை செய்து, பெண்ணுக்கு மணக் கொடை கொடுக்க வலியுறுத்துவதின் மூலம் பெண்கள் முதிர் கண்ணிகள் ஆகாமல் அவரவர் பருவ வயதில் திருமணம் நடக்கும். வரசதட்சணைக்குப் பயந்து பெண் சிசு என்றாலே அந்தக் குழந்தையை கருவிலே கலைத்துவிடும் (அழித்து விடும்) நிலை காணப்படுகிறது. அவ்வாறு நடப்பது தடுக்கப்பட்டு தாய் சேய் நலம் காக்கப்படும். பெண் சிசுக் கொலைகள் நடைபெறாது. பெண் பிள்ளை பெற்ற பெற்றோர்கள் கண் கலங்க மாட்டார்கள். வரதட்சனை கொடுக்க வேண்டும் என்னும் அவசியம் இல்லாததால் நேர்மையற்ற வழியில் பொருளீட்ட தூண்டப்படமாட்டார்கள். வரதட்சனை கொடுமையால் முதிர் கண்ணிகள் மட்டுமில்லை, 35 வயது ஆகியும் திருமணமாகாத ஆண்களும் உள்ளனர். ஏனெனில் தனது அக்கா மற்றும் தங்கைகளை கரை சேர்க்க வேண்டுமென்பதற்காக பெருளீட்டுவதில் இவர்களின் பெரும் பகுதி வாழ்க்கை கழிந்து விடும். சிலர் வரதட்சனை கொடுக்க இயலாமல் தற்கொலை செய்து கொள்வதும் உண்டு. சிலர் வரதட்சனைக்காக கடன் வாங்கி விட்டு அதைக் கொடுக்க இயலாமல் விபரீதமான நிலைக்கு ஆளாவதும் உண்டு. வரதட்சணை என்ற ஒன்று இல்லையென்றால் அவரவர்களுக்கு அவரவர் பருவத்தில் திருமணம் நடக்கும். எந்த வீட்டிலும் ஸ்டவ் மற்றும் சிலிண்டர்கள் வெடிக்காது. சமூக மற்றும் ஒழுக்க சீர்கேடுகள் நடைபெறாது. மனித நேயம் தழைத்தோங்கும்.

நான்கு திருமணங்கள் வரை செய்து கொள்ள அனுமதித்தல் மூலம் சமூகத்தில் ஒழுக்க சீர்கேடுகள் தடுக்கப்படும். ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம் செய்யும் போது மனைவியர் அனைவர்களும் சரிசமமாக வைக்க வேண்டுமென்கிற போது தன்னால் அந்த அளவிற்கு இயலுமா? என சிந்தித்தே செய்வான். பிறர் மனை நோக்குவது தடுக்கப்படும். விபச்சாரம், வைப்பாட்டி வைத்துக் கொள்ளுதல் போன்றவைகளும் தடுக்கப்படும், பெண்களின் நலமும் கற்பும் பேணிக் காக்கப்படும். விதவை பெண்களுக்கு விவாகரத்தான பெண்களுக்கும் மறு வாழ்வு கிடைக்கக் கூடும். பெண்கள் கர்ப்பிணியாய் இருக்கும் போதும், குழந்தை பெற்ற பிறகும், உடல் நலக் குறைவு ஏற்பட்டிருக்கும் போதும் இன்னும் இது போன்ற பல தருணங்களில் ஆணின் தேவையை கருத்தில் கொண்டே நான்கு மனைவிகள் வரை இஸ்லாத்தில் அனுமதித்திருப்பதாக நான் கருதுகிறேன்.

ஆடை அணிவதின் ஒழுக்கம்

பர்தா அணிய வலியுறுத்துதல் மூலம் முக்கியமாக பாலியல் குற்றங்களையும் ஒழுக்க சீர்கேடுகளையும் வெகுவாகக் குறைக்கலாம்.

"நோய் நாடி நோய்முதல் நாடி அது தணிக்கப்படும் - வாய் நாடி வாய்ப்பச் செயல்" என்று திருவள்ளுவர் வாக்கு போல, மனிதன் மற்றப் பெண்கள் மேல் ஏற்படும் தவறான எண்ணங்களுக்கு வழி கோலும் ஆடை அணிவதின் ஒழுக்கத்தை ஏற்படுத்துவதே, தவறான எண்ணங்களை அடியோடு ஒழிக்க முடியும். அதைத் தான் இந்த பர்தா அணிய வலியுறுத்துவதன் மூலம் இஸ்லாம் நடைமுறைப் படுத்துகிறது. ஆனால் இன்றைக்கு பெண்கள் நாகரீகம் மற்றும் பேஷன் என்ற பெயரில் உடுத்தும் ஆடைகள் எத்தனையோ குற்றங்களுக்கு வழி வகுக்கிறது. அதையெல்லாம் அவர்கள் தவிர்த்து பர்தா அணிவதன் மூலம் அவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும். பிறருக்கு தவறான எண்ணங்களை உண்டு பண்ணாது. அதனால் பாலியல் குற்றங்களை மிக வெகுவாகக் குறையும் இது போன்ற செய்திகளை வெளியிடும் நளேடுகள் பிற நல்ல செய்திகளை வெளியிட முனைவார்கள்.

வட்டியை தடை செய்திருத்தல்

வட்டி என்பது இன்றைய சமூகத்தில் அதிகமாக மக்கள் மத்தியில் பிரதான ஒரு தொழிலாக இருக்கின்றது. இது மிகக் கொடுமையான தொழிலாகும். வட்டியால் எத்தனையோ குடும்பங்கள் எவ்வளவு உழைத்தாலும் வறுமையைப் போக்கி தற்காப்பு நிலையை அடைய முடியவில்லை. அந்த அளவிற்கு அவர்கள் வட்டியில் வரும் பணத்தை வட்டி (ராட்சத மோட்டர் போல்) உறுஞ்சுகிறது. வட்டிக்கு வாங்கியவர்கள் கொடுக்க இயலாத நிலையில், வட்டிக்கு கொடுத்தவர்கள் அவர்களை பேசும் பேச்சில் அவர்கள் தன்மானமிழந்து கூனி குறுகி விடுகிறார்கள்.

வட்டிக்கு கொடுத்து வருகிற பணத்தின் அருமை தெரியாது அவர்களுக்கு அதற்காக எந்த வித உழைப்பும் இல்லாமல் ஒரு முறை கொடுத்து விட்டு பல முறை வாங்கிக் கொண்டு இருப்பதால், அந்தப் பணத்தை அவர்கள் நல்ல வழியில் செலவு செய்யாமல் வீண் விரய செலவு செய்வார்கள். அது யாருக்கும் பலன் தராது. மனித நேயத்தை பாதிக்கும் செயல்களாகவே அவர்களின் செயல்கள் அமையும். ஆனால் நல்ல வழியில் உழைத்து சம்பாதிக்கும் பணத்தின் அருமை தெரியும். அதை அவர்கள் சிந்தித்து நல்ல வழியில் செலவு செய்வார்கள். அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் அது பயன் தரும்.

சில சமயங்களில் வட்டி கொடுத்துக் கொடுத்து வெறுத்துப் போய் மீண்டும் வட்டி கொடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடைபெறுவதுண்டு. வட்டியால் மனிதன் தனது சக்திக்கு மீறி ஆசைப்படுகிறான். அதை செய்து விடலாம், இதை செய்து விடலாம், இதைச் செய்யாமல் அப்படிச் செய்யலாம் என நினைத்து வட்டிக்கு வாங்கி எதை எதையோ செய்கிறான். முடிவில் வட்டி கொடுக்க இயலாத நிலையில் தற்கொலைக்கு தள்ளப்படுகிறான். உதாரணமாக நமது தமிழ் நாட்டில் சிறு விவசாயிகள் எத்தனையோ பேர் டிராக்டர் கடனுக்கு வாங்கி விட்டு வட்டி கொடுக்க இயலாமல் வங்கிகள் கொடுக்கும் நெருக்கடியால் தனது சொத்துக்களை இழந்து முடிவில் தற்கொலை செய்து கொண்டுள்ள பட்டியல் மிக நீளமானது. வட்டி பிரதி பலனை எதிர்பார்ப்பதால் சிலரின் அவசர அவசிய தேவைகளுக்கு எவரும் உதவி செய்ய முன்வரமாட்டார்கள். வட்டி என்று ஒன்று இல்லாவிட்டால் மேற்கூறப்பட்ட அனைத்து தீமைகளும் ஒழிந்து மனிதநேயம் தழைக்கும்.

மது மற்றும் சூதாட்டத்தைத் தடைசெய்திருப்பது

இன்றைக்கு தமிழ் நாட்டில் "மது நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் கேடு", "குடி குடியைக் கெடுக்கும்" என்று மதுபானக் கடையின் பெயர் பலகையில் சிறிதாக ஒரு ஓரமாக எழுதி வைத்து விட்டு, மக்கள் நலன் காக்க வேண்டிய அரசே மக்கள் நலனை குறிப்பாக இளைஞர்களை பாழ்படுத்தி கொண்டிருக்கிறது. மதுவால் எத்தனையோ மனிதர்கள் தன்மானம், மரியாதை, சொத்து, நல்ல மனைவி மக்கள் ஆகியவற்றை இழந்துள்ளனர். எத்தனையோ இளைஞர்கள் மது குடித்து விட்டு இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டிச் சென்று மோதி, கை கால்களை உடைத்து, மற்றவர்கள் மீது மோதி அவருக்கு காயங்களை ஏற்படுத்தி விடுகின்றார்கள். இளைஞர்கள் மதுவிற்கு அடிமையாகி அவர்கள் தாம்பத்திய வாழ்வு பாதிக்கப்பட்டு, அதன் மூலம் சமூக சீர்கேடும், ஒழுக்க சீர்கேடும், தற்கொலைகளும் நிகழ்கிறது. எனக்கு தெரிந்த நான் வாழும் பகுதியில் எத்தனையோ பேர் சூதாட்டம் மூலம் தனது செல்வம் செல்வாக்குகளை இழந்துள்ளனர். குடும்ப உறுப்பினர்கள் சேமிப்பையும் காலி செய்துள்ளனர்.

குற்றங்களுக்கு கடுமையான தண்டனை அளித்தல்

திருட்டுக்கு கை வெட்டு, கற்பழிப்பு மற்றும் கொலைக்கு மரண தண்டனை, ஒருவர் எந்த வகையில் பாதிக்கப்பட்டாரோ அதே நிலையில் தான் பாதிக்கபடுவதற்கு காரணமாக இருந்தவருக்கு தண்டனை அளித்தல் போன்றவை மனித நேயத்தை காக்கும் சிறந்த செயலாகும். இவ்வாறு அளிக்கப்படும் தண்டனைகள் வெளியில் இருந்து பார்ப்பதற்கு கொடூரமாக சிலருக்கு தெரியலாம். அது சரியான புரிதல் இல்லாததும் சிந்திக்காததுமே காரணமாகும். இவ்வாறு தண்டனைகள் கடுமையாக்கப்படும் போது ஒருவர் செய்த தவறை மறுபடியும் செய்ய நினைப்பதற்கு கூட வாய்ப்பில்லை. தண்டனை பெற்றவரை மற்றவர்கள் பார்க்கும் போது அவர்களுக்கு இது போன்ற தவறுகளைச் செய்யும் எண்ணம் உண்டாகக் கூட வாய்ப்பில்லை. எனவே ஒரு தவறு மீண்டும் மீண்டும் நடக்க வாய்ப்புக்கள் மிகக் குறைவு. எனக்கு தெரிந்த இந்திய தண்டனை சட்டத்திற்கும் இஸ்லாமிய சட்டத்திற்கும் உள்ள முக்கிய வேறுபாடு ஒன்று உள்ளது. ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது (இதுதான் இந்திய தண்டனைச் சட்டம்) இந்த ஒரு பலவீனத்தை இந்தியாவில் உள்ள நிறைய கயவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஒரு குற்றவாளி கூட தப்பித்து விடக் கூடாது என்பது இஸ்லாமிய சட்டம்.

விவாகரத்தை அனுமதித்தல்

விவாகரத்தை அனுமதித்திருப்பது ஆண் பெண் இருவருக்கும் அளிக்கப்பட்டிருக்கும் ஒரு சுதந்திரமாகும். இதில் இருவருக்கும் பாதுகாப்பும், உரிமையும் உள்ளது. பிடிக்காத செயல்களை எப்படி செய்வது கடினமோ அப்படித்தான் பிடிக்காதவருடன் ஒத்துப் போகாதவருடன் வாழ்வது. விவாகரத்து அளிப்பதன் மூலம் எதிர் மறையான எண்ணங்கள் தோன்றாது. தற்கொலைகளும் கொலைகளும் நிகழாது.

இப்படி மனித நேயத்திற்கு எதிராக உள்ளவற்றை தடை செய்தும், மனித நேயம் தழைத்தோங்கும் செயல்களை அனுமதித்தும், ஊக்குவித்தும் இருக்கிறது இஸ்லாம். இப்படி இன்னும் எத்தனையோ விஷயங்களை மனித நேயத்தை உணர்த்துவதற்காக இருந்தாலும் நாள் மேற்கொண்ட தலைப்புக்களை குறிப்பாக எடுத்துக் கொள்வதற்கு காரணம், இவைகள் எனக்கு புரியாமல் இருந்த போது முன்னுக்குப் பின் முரணாக தெரிந்தது. ஆனால் இது போன்ற விசயங்களுக்கு காரணத்தை இதனைப் பற்றித் தேடும் போது புரிந்து கொண்டேன். எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன். இந்தளவிற்கு நான் இஸ்லாத்தைப் புரிந்து கொள்ள உதவிய எனது இஸ்லாமிய நண்பர்களுக்கும், இஸ்லாமிய முகநூல் நண்பர்களுக்கும், ஆன்லைன் பீஜே இணைய தளத்திற்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

(குறிப்பு: கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் சார்பாக "இஸ்லாம் என் பார்வையில்" என்ற தலைப்பில் ஜூன் - 2013 ல் நடைபெற்ற பிற மத சகோதரர்களின் கட்டுரைப்போட்டியில் பரிசு பெற்ற சகோதரர் ஆர், அருள் முருகன் அவர்களின் கட்டுரை. பரிசளிப்பு நிகழ்ச்சியை காண... )

சனி, 23 நவம்பர், 2013

கர்த்தியத் கிளையில் 22/11/2013 வெள்ளிக்கிழமை வாராந்திர சொற்பொழிவு





அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டலம் கர்த்தியத் கிளையில் 22/11/2013 வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகைக்கு பிறகு வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது

இதில் சகோதரர் முஹமத் யூசுப் அவர்கள் உரையாற்றினார்கள்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863

Vodafone: 70138460

E-mail: qitcdoha@gmail.com

Website : http://www.qatartntj.com/

வக்ரா 2 கிளையில் 22/11/2013 வெள்ளிக்கிழமை வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி





அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டலம் வக்ரா 2 கிளையில் 22/11/2013 வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகைக்கு பிறகு வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது

இதில் சகோதரர் தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863

Vodafone: 70138460

E-mail: qitcdoha@gmail.com

Website : http://www.qatartntj.com/

முஐதெர் கிளையில் 22/11/2013 வெள்ளிக்கிழமை வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி





அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டலம் முஐதெர் கிளையில் 22/11/2013 வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகைக்கு பிறகு வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது

இதில் சகோதரர் முஹமத் அலி Misc அவர்கள் உரையாற்றினார்கள்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863

Vodafone: 70138460

E-mail: qitcdoha@gmail.com

Website : http://www.qatartntj.com/

அலசத் கிளையில் 22/11/2013 வெள்ளிக்கிழமை வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி





அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டலம் அலசத் கிளையில் 22/11/2013 வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகைக்கு பிறகு வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது

இதில் சகோதரர் மௌலவி அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863

Vodafone: 70138460

E-mail: qitcdoha@gmail.com

Website : http://www.qatartntj.com/

ஸலாத்தா ஜதீத் கிளையில் 22/11/2013 வெள்ளிக்கிழமை வாராந்திர சொற்பொழிவு





அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டலம் ஸலாத்தா ஜதீத் கிளையில் 22/11/2013 வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகைக்கு பிறகு வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மவ்லவி அன்ஸார் மஜீதீ அவர்கள் உரையாற்றினார்கள்

مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863

Vodafone: 70138460

E-mail: qitcdoha@gmail.com

Website : http://www.qatartntj.com/

அல்கீசா கிளையில் 22/11/2013 வெள்ளிக்கிழமை வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி




அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டலம் அல்கீசா கிளையில் 22/11/2013 வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகைக்கு பிறகு வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் ஹயாத் பாஷா அவர்கள் உரையாற்றினார்கள்

مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863

Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

நஜ்மா கிளையில் 22/11/2013 வெள்ளிக்கிழமை வாராந்திர சொற்பொழிவு





அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டலம் நஜ்மா கிளையில் 22/11/2013 வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகைக்கு பிறகு வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் டாக்டர். அஹமத் இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்கள்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

அபூஹமூர் கிளையில் 22/11/2013 வெள்ளிக்கிழமை வாராந்திர சொற்பொழிவு


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டலம் அபூஹமூர் கிளையில் 22/11/2013 வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகைக்கு பிறகு வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்

مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com

லக்தா மற்றும் கராஃபா கிளையில் 22/11/2013 வெள்ளிக்கிழமை வாராந்திர சொற்பொழிவு


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டலம் லக்தா மற்றும் கராஃபா கிளையில் 22/11/2013 வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகைக்கு பிறகு வாராந்திரசொற்பொழிவுநடைபெற்றது.

இதில் மவ்லவி ரிள்வான் ஸலஃபி அவர்கள் உரையாற்றினார்கள்

مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com

கத்தர் மண்டல மர்கசில் வியாழன் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 21/11/2013





அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல மர்கசில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி வியாழக்கிழமை 21/11/2013 இரவு 8.30 முதல் 10.00 மணிவரை மண்டலதுணைச் செயலாளர் சகோதரர் அன்ஸார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் "இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள்" என்னும் தலைப்பிலும்


சகோதரர் டாக்டர். அஹமத்இப்ராஹீம் அவர்கள் சஹாபாக்கள் வரலாறு எனும் தொடர் தலைப்பில் "உஸாமா பின் சயீத்" என்னும் தலைப்பிலும்


மவ்லவி அன்சார் மஜீதீ அவர்கள் "வரையறுக்கப்பட்ட வாழ்நாள் பற்றி இஸ்லாம்" என்னும் தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

இதில் ஏராளமான இந்திய இலங்கையை சேர்ந்த சகோதர சகோதரிகள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்

கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டது


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com

செவ்வாய், 19 நவம்பர், 2013

“உலகிற்கோர் முன்மாதிரித் தூதர் முஹம்மது நபி (ஸல்)” - பிற மத சகோதரரின் கட்டுரை

 
“உலகிற்கோர் முன்மாதிரித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்”

அன்புக்குரிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! முஹம்மது நபி (ஸல்) அவர்களின் முன் மாதிரி மிக்க வாழ்க்கையைப் பற்றி நாம் எல்லாம் பல சந்தர்ப்பங்களில் கேட்டுள்ளோம்.

நபி (ஸல்) அவர்களிடம் காணப்பட்ட மிக முக்கியமான மூன்று விசயங்களைப் பற்றி நான் இப்போது உங்களுக்கு எடுத்துக் காட்டப் போகின்றேன். உயர்ந்த இலட்சியம், குறைவான வசதிகள், வியப்பூட்டும் வெற்றி ஆகிய இம்மூன்றும் தான் மனித நுண்ணறிவை, மனித ஆற்றலை அளந்திடும் அளவுகோல்கள் என்றால் இந்த நவீன வரலாற்றின் எந்த மாமனிதரையும் “முகம்மத் (ஸல்)” அவர்கள் உடன் ஒப்பிட எவருக்குத்தான் துணிச்சல் வரும்?

புகழ் மிக்க மனிதர்களெல்லாம் ஆயுதங்களை உருவாக்கினார்கள்; சட்டங்களை இயற்றினார்கள்; பேரரசுகளை நிறுவினார்கள். அவர்கள் செய்ததெல்லாம் இவைதாம்! பெரும்பாலும் தமது கண்களின் முன்பே சிதைந்து விழுந்துவிட்ட உலகாயதக் கோட்டைகளைத்தான் அவர்களால் நிறுவ முடிந்தது. ஆனால் முகம்மத் (ஸல்) அவர்கள் போர்ப்படைகள், சட்டமியற்றும் சபைகள், பேரரசுகள், மக்கள் சமுதாயங்கள் ஆகியவற்றை மட்டும் பாதித்து அவற்றை மட்டும் வெற்றி கொள்ளவில்லை; அவற்றுடன் அன்றைய உலகின் மூன்றிலொரு நிலப்பரப்பில் வசித்து வந்த கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களையும் ஈர்த்தார். வழிபாட்டுத் தலங்களையும், சமய நெறிகளையும், பல்வேறு கருத்துகளையும், கொள்கைகளையும், நம்பிக்கைகளையும் ஆன்மாக்களையும் ஈர்த்து அவற்றில் தமது தாக்கங்களை பதித்தார்.

வெற்றியின் போது அவர் காட்டிய பொறுமை, பணிவு, சகிப்புத்தன்மை தாம் ஏற்றுக்கொண்ட ஒரு கருத்துக்காக தம்மையே முழுமையாக அர்பணித்துக்கொண்ட அவரது உயர் விருப்பம், அரசாட்சியை அடைந்திட வேண்டும் என்ற குறுகிய எண்ணம் இல்லாமல் உலகபற்றற்று வாழ்ந்து வந்த நிலை, அவரது முடிவில்லாத தொழுகைகள், பிரார்த்தனைகள், இறைவனுடனான மெய்ஞ்ஞான உரையாடல்கள் அவரது மரணம் மரணத்திற்கு பின்னரும் அவர் அடைந்த வெற்றி இவையனைத்துமே அவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்றோ மோசடி குணம் உடையவர் என்றோ பறை சாற்றிட வில்லை. மாறாக சமயக்கொள்கை ஒன்றை நிலை நாட்டிட அவருக்கிருந்த மனோ உறுதியைத்தான் பறைசாற்றுகின்றன.

மேற்கூறிய அறிக்கைகளை மீண்டும் ஒருமுறை நன்றாக படியுங்கள். அதுவே போதுமானதாக இருக்கலாம் எம்பெமானார் (ஸல்) அவர்கள் நிச்சயமாக உலக மானிட சமுதாயத்தின் தன்னிகரற்ற முன்மாதிரி என்ற உண்மையினை. போர்களும், குழப்பங்களும், ஆதிக்கமும், இனவெறியும், அரச பயங்கரவாதங்களூம் மேலோங்கியிருக்கும் தற்போதைய உலகில் மனிதன் தேடும் அன்பு, பண்பு, பாசம், சகோதரத்துவம், சகிப்புத்தன்மை, நீதி, நேர்மை ஆகியவற்றினை நபிகள் நாயகம் அவர்களின் அற்புதமான வாழ்வி­ருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்.

உலகில் உள்ள அனைத்து துறைகளுக்குமே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் முன்மாதிரி என்பதற்கு பல விசயங்களை வரலாற்றில் நாம் காணலாம்.

சிறப்பான ஆட்சியாளராகவும் அதில் எளிமையான நடைமுறைகளையும் அவர்கள் கையாண்டார்கள்.

ஆடம்பர மாளிகை, சொகுசான வாகனம், ஆயிரக்கணக்கான உதவியாளர்கள், பல்லாயிரன கணக்கான காவல்துறையினரின் பாதுகாப்பு, விலை உயர்ந்த ஆடைகள் இவையே ஆட்சியாளர்களின் அடையாளங்களாக முன்னிறுத்தப்படுகின்றது. ஆனால் நபி (ஸல்) அவர்களிடம் இந்த விசயங்களை அவர்களின் வாழ்க்கையில் நாம் என்றைக்கும் காணவில்லை.

இவை எவற்றையுமே எதிர்ப்பார்க்காத, ஏற்றுக்கொள்ளாத ஒரு ஆட்சியாளர்தான் முஹம்மது நபி (ஸல்) அவர்கள். வறுமையில் வாடும் சிறிய நாட்டின் ஆட்சியாளர்கள் கூட இதையே கௌரவமாக கடைபிடித்த போதும், கடைபிடிக்கும் போதும் வளம் கொழிக்கும் மிக பெரிய அரேபிய சாம்ராஜ்யத்தின் தன்னிகரற்ற ஆட்சியாளராக திகழ்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எக்காலத்திலும், எச்சூழ்நிலையிலும் ஆடம்பரத்தினையும், வீண்விரயத்தினையும் துளியும் விரும்பவில்லை. மக்களின் வரிப்பணத்தினை மக்களுக்காகவே செலவிட்டார்கள். தற்போதைய உலகம் சந்திக்கும் மிகப்பெரிய பொருளாதார சிக்கல் (என்ற மாயையை) எதிர்கொள்ள ஆட்சியாளர்கள் சிக்கன நடவடிக்கையை கையாள வேண்டும் என்று தற்போதுதான் உலகம் ஒப்பாரி வைக்கிறது. ஆனால் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இவ்விஷயத்திலும் ஒரு முன்மாதியாக அன்றே வாழ்ந்துக்காட்டினார்கள். ஆடம்பரம் என்ற சுவடே தெரியாமல் சிறப்பான முறையில் நிர்வாகம் புரிந்தார்கள். அவர்கள் ஆட்சியில் காலத்தில் அவர்கள் சம்பாதித்தவை லட்சக்கண்க்கான மக்களின் உல்லங்களை மட்டுமே.

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்: மதீனாவாசிகளின் (சாதாரண) அடிமைப் பெண்களில் ஒருத்தி கூட இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கையைப் பற்றிய வண்ணம் (தன் வாழ்க்கைத் தேவை நிமித்தமாக) தான் நாடிய இடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்ல முடியும். (அந்த அளவிற்கு மிக எளிமையானவர்களாகவும் நபி(ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள்.) நூல்: புகாரி

தற்போதைய ஆட்சியாளர்களைப் போய் சந்திப்பது பற்றி கற்பனைதான் செய்ய முடியும். ஒரு சாதாரன குடிமகனும் வளமிக்க சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியான முஹம்மது நபி(ஸல்) அவர்களை எளிதில் சந்திக்க முடியும் என்றளவிற்கு எளிமையாக வாழ்ந்துக்காட்டினார்கள்.

(குறிப்பு: கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் சார்பாக "இஸ்லாம் என் பார்வையில்" என்ற தலைப்பில் ஜூன் - 2013 ல் நடைபெற்ற பிற மத சகோதரர்களின் கட்டுரைப்போட்டியில் பரிசு பெற்ற சகோதரர் சந்திர போஸ் அவர்களின் கட்டுரை. பரிசளிப்பு நிகழ்ச்சியை காண... )

 

ஞாயிறு, 17 நவம்பர், 2013

கத்தர் மண்டல மர்கசில் சிறுவர், சிறுமியருக்கான தர்பியா நிகழ்ச்சி 14/11/2013





அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் .மண்டல மர்கசில் சிறுவர் ,சிறுமியருக்கான தர்பியா பயிற்சி வகுப்பு 14/11/2013 வியாழகிழமை இரவு 9.00 மணி முதல் 10.00 மணி வரை நடைபெற்றது.

இதில் மவ்லவி முகமத் தமீம் மற்றும் மவ்லவி இஸ்ஸதின் ரிள்வான் சல ஃ பி ஆகியோர் தர்பியா வகுப்பை நடத்தினர்.

இதில் இதுவரை நடத்திய பாடங்களான நல்லொழுக்கங்கள் ,துஆக்கள் ஆகியவற்றை நினைவுபடுத்தி பயிற்சி அளித்தனர் .அல்ஹம்துலில்லாஹ்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863

Vodafone: 70138460

E-mail: qitcdoha@gmail.com

Website : http://www.qatartntj.com/

கத்தர் மண்டல மர்கசில் சிறுவர்,சிறுமியருக்கான குர்ஆன் பயிற்சி வகுப்பு 14/11/2013






அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் .மண்டல மர்கசில் சிறுவர் ,சிறுமியருக்கான குர் ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாரமும் இரண்டு நாட்கள் வியாழன் ,மற்றும் சனிக்கிழமைகளில் இவ்வகுப்பு நடதப்படஉள்ளது.

இதில் மவ்லவி மனாஸ் பயானி ,மற்றும் மவ்லவி அன்சார் மஜீதி அவர்கள் பயிற்சி அளிக்கிறார்கள்.

இதன் ஆரம்ப வகுப்பு 14/11/2013 வியாழன் இரவு 7.00 முதல் 8.30 மணி வரை மண்டல மர்கசில் நடைபெற்றது.

மவ்லவி மனாஸ் பயானி மற்றும் மவ்லவி அன்சார் மஜீதி அவர்கள் சிறுவர் சிறுமியருக்கு குர் ஆன் ஓதும் பயிற்சி அளித்தனர் .அல்ஹம்துலில்லாஹ்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863

Vodafone: 70138460

E-mail: qitcdoha@gmail.com

Website : http://www.qatartntj.com/

சனைய்யா அல்அத்தியா கிளையில் ஜுமுஆ விற்கு பிறகு வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 15/11/2013






அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டலம் சனய்யா அல் அத்தியா கிளையில் 15/11/2013 வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகைக்கு பிறகு வாராந்திரசொற்பொழிவுநடைபெற்றது.

இதில் மவ்லவி ,அப்துஸ் சமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863

Vodafone: 70138460

E-mail: qitcdoha@gmail.com

Website : http://www.qatartntj.com/

கத்தர் மண்டல மர்கசில் வியாழக்கிழமை வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 14/11/2013









அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல மர்கசில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி வியாழக்கிழமை 14/11/2013 இரவு 8.30 முதல் 10.00 மணிவரை மண்டலதுணைச் செயலாளர் சகோதரர் ,சாக்ளா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் மவ்லவி ,முஹமத் அலி Misc அவர்கள் ஹிஜ்ரி ஓர் அறிமுகம் என்னும் தலைப்பிலும்

சகோதரர் ,காதர் மீரான் அவர்கள் திருமறையை தினமும் ஓதுவோம் என்னும் தலைப்பிலும்


மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் நபிகளாரை நேசிப்பதன் அடையாளம் என்னும் தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

இதில் ஏராளமான இந்திய இலங்கையை சேர்ந்த சகோதர சகோதரிகள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்


கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டது


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863

Vodafone: 70138460

E-mail: qitcdoha@gmail.com

Website : http://www.qatartntj.com/

லக்தா மற்றும் கராஃபா கிளையில் ஜுமுஆவிற்கு பிறகு வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 15/11/2013



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டலம் லக்தா மற்றும் கராஃபா கிளையில் 15/11/2013 வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகைக்கு பிறகு வாராந்திரசொற்பொழிவுநடைபெற்றது.

இதில் சகோதரர் DR.அஹமத்இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்கள்
 

مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863

Vodafone: 70138460

E-mail: qitcdoha@gmail.com

Website : http://www.qatartntj.com/

அபூஹமூர் கிளையில் ஜுமுஆவிற்கு பிறகு வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 15/11/2013





அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டலம் அபூஹமூர் கிளையில் 15/11/2013 வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகைக்கு பிறகு வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மவ்லவி ,மனாஸ் பயானி அவர்கள் உரையாற்றினார்கள்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863

Vodafone: 70138460

E-mail: qitcdoha@gmail.com

Website : http://www.qatartntj.com/

கர்த்தியத் கிளையில் ஜுமுஆவிற்கு பிறகு வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 15/11/2013





அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டலம் கர்த்தியத் கிளையில் 15/11/2013 வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகைக்கு பிறகு வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் .ஹயாத் பாஷா அவர்கள் உரையாற்றினார்கள்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863

Vodafone: 70138460

E-mail: qitcdoha@gmail.com

Website : http://www.qatartntj.com/

ஸலாத்தா ஜதீத் கிளையில் ஜுமுஆவிற்கு பிறகு வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 15/11/2013






அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டலம் ஸலாத்தா ஜதீத் கிளையில் 15/11/2013 வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகைக்கு பிறகு வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் .தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863

Vodafone: 70138460

E-mail: qitcdoha@gmail.com

Website : http://www.qatartntj.com/

வக்ரா 1 கிளையில் ஜுமுஆவிற்கு பிறகு வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 15/11/2013






அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டலம் வக்ரா 1 கிளையில் 15/11/2013 வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகைக்கு பிறகு வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மவ்லவி .இஸ்ஸத்தின் ரிள்வான் ஸல ஃபி அவர்கள் உரையாற்றினார்கள்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863

Vodafone: 70138460

E-mail: qitcdoha@gmail.com

Website : http://www.qatartntj.com/

வக்ரா 2 கிளையில் ஜுமுஆவிற்கு பிறகு வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 15/11/2013





அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டலம் வக்ரா 2 கிளையில் 15/11/2013 வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகைக்கு பிறகு வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் ,ஃ பக்ருதீன் அலி அவர்கள் உரையாற்றினார்கள்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863

Vodafone: 70138460

E-mail: qitcdoha@gmail.com

Website : http://www.qatartntj.com/

முஐதெர் கிளையில் ஜுமுஆவிற்கு பிறகு வாராந்திர சொற்பொழிவு 15/11/2013





அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டலம் முஐதெர் கிளையில் 15/11/2013 வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகைக்கு பிறகு வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் , முஹமத் யூசுப் அவர்கள் உரையாற்றினார்கள்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863

Vodafone: 70138460

E-mail: qitcdoha@gmail.com

Website : http://www.qatartntj.com/

அல்சத் கிளையில் ஜுமுஆவிற்கு பிறகு வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 15/11/2013





அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டலம் அலசத் கிளையில் 15/11/2013 வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகைக்கு பிறகு வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் மௌலவி ,அன்சார் மஜீதி அவர்கள் உரையாற்றினார்கள்



مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,

QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863

Vodafone: 70138460

E-mail: qitcdoha@gmail.com

Website : http://www.qatartntj.com/

அல்கீசா கிளையில் ஜுமுஆவிற்கு பிறகு வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 15/11/2013






அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டலம் அல்கீசா கிளையில் 15/11/2013 வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகைக்கு பிறகு வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

 இதில் சகோதரர் ,காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863


Vodafone: 70138460

E-mail: qitcdoha@gmail.com

Website : http://www.qatartntj.com/

நஜ்மாகிளையில் ஜுமுஆவிற்கு பின்னர் சொற்பொழிவு 15/11/2013





அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டலம் நஜ்மா கிளையில் 15/11/2013 வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகைக்கு பிறகு வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மவ்லவி ,முஹமத் அலி Misc அவர்கள் உரையாற்றினார்கள்



مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863

Vodafone: 70138460

E-mail: qitcdoha@gmail.com

Website : http://www.qatartntj.com/

ஸலாத்தா ஜதீத் கிளையில் ஜுமுஆவிற்கு பிறகு வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 08/11/2013




அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டலம் ஸலாத்தா ஜதீத் கிளையில் 08/11/2013 வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகைக்கு பிறகு வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் DR.அஹமத்இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்கள்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863

Vodafone: 70138460

E-mail: qitcdoha@gmail.com

Website : http://www.qatartntj.com/

வியாழன், 14 நவம்பர், 2013

சிறுவர் சிறுமியருக்கான குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு 14/11/2013 முதல் ஆரம்பம்,


கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளே !

இன்ஷா அல்லாஹ்! QITC மர்கசில் வரும் 14/11/2013 வியாழன் முதல் சிறுவர் சிறுமியருக்கான குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு - வாரம் இரு முறை நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

வகுப்பு நடைபெறும் நாட்கள்:
1. வியாழன் மாலை 7;00 மணி முதல் 8:30 மணி வரை
2. சனிக்கிழமை மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை

வகுப்பு ஆசிரியர்கள் :
1. மவ்லவி அன்சார் மஜ்தீ
2. மவ்லவி மனாஸ் பயானி

** மாணவ, மாணவிகள் சேர்க்கை நடை பெற்று கொண்டுள்ளது, தங்களின் பிள்ளைகளை இப்பயிற்சி வகுப்பில் சேர்த்து பயனடையுமாறு தங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


குறிப்பு:
1. மாதக்கட்டணம் பெறப்படும்
2. கூடுதல் விவரங்களுக்கு தொடர்பு கொள்க: 55532718, 66579598, 70138460


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com

ஞாயிறு, 10 நவம்பர், 2013

கத்தர் மண்டல மர்கசில் வியாழன் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 07/11/2013


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டல மர்கசில் 07/11/2013 வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி வியாழன் இரவு 8.30 முதல் 9.30 வரை மண்டல இணைச் செயலாளர் சகோதரர் ஷெய்க்அப்துல்லா தலைமையில் நடைபெற்றது.

இதில் முதலில் மவ்லவி முகமத் தமீம் Misc அவர்கள் அல்லாஹ்வின் பண்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக சகோதரர் ஃ பக்ருதீன் அலி அவர்கள் அல்லாஹ் சபிக்கும் மனிதர்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக மவ்லவி ,அன்சார் மஜீதீ அவர்கள் முஹர்ரம் மாத சிறப்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 

இதில் ஏராளமான சகோதர ,சகோதரிகள் கலந்துகொண்டனர் .கலந்துகொண்ட அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com

அல்ஹோர் கிளையில் வியாழன் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 07/11/2013


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டலம் அல்ஹோர் கிளையில் 07/11/2013 வியாழக்கிழமை இரவு 8.30 முதல் 9.30 மணி வரை வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் , நிஸார்அவர்கள் முஹர்ரம் மாத சிறப்புகள் என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com

சனையா அல்நஜாஹ் கிளையில் வாராந்திர தர்பியா பயிற்சி 07/11/2013



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டலம் சனையா அல்நஜாஹ் கிளையில் 07/11/2013 வியாழக்கிழமை இரவு 8.30 முதல் 9.30 மணி வரை வாராந்திர தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மௌலவி, அப்துஸ் சமத் மதனீ அவர்கள் துஆக்கள் என்ற தலைப்பில் துஆக்கள் மனன பயிற்சி அளித்தார்கள்.

இதில் ஏராளமான சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். கலந்துகொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com

நஜ்மா கிளையில் வெள்ளிக்கிழமை வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 08/11/2013


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டலம் நஜ்மா கிளையில் 08/11/2013 வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகைக்கு பிறகு வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர், தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com

அல்கீசா கிளையில் வெள்ளிகிழமை வாரந்திர சொற்பொழிவு 08/11/2013


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டலம் அல்கீசா கிளையில் 08/11/2013 வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகைக்கு பிறகு வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மௌலவி, இஸ்ஸத்தின் ரிள்வான் சல ஃ பி அவர்கள் உரையாற்றினார்கள்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com