بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு......
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு......
சவூதி மர்கஸில் QITC -யின் சிறப்பு நிகழ்ச்சி-04/10/2013
மற்றும்
சிறுவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி
நாள் : 04/ 10 / 2013 வெள்ளிக்கிழமை
நேரம் :மாலை 6:30 மணிக்கு
இடம் : சவூதி மர்கஸ் உள்ளரங்கம்
கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளே !!!
இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய வெள்ளிக்கிழமை மாலை 6 : 30 மணிக்கு சவூதி மர்கஸ் உள்ளரங்கத்தில் மக்ரிபு தொழுகை யுடன் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள பேராசிரியர் மவ்லவி M.I சுலைமான் அவர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளார்கள் எனவே அனைத்து சகோதர சகோதரிகளும் நேரம் தவறாமல் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை அன்போடு அழைக்கிறோம்.
மவ்லவி அப்துஸ் சமத் மதனீ
தலைப்பு - அல்லாஹ்வே போதுமானவன்
சிறப்புரை:
1 . மவ்லவி எம்.முஹம்மத் அலி MISc
தலைப்பு - பகுத்தறிவாதிகள் யார் ?
குறிப்பு:
1 . பெண்களுக்கு தனி இடவசதி உள்ளது .
2. இஸ்லாமிய அடிப்படைக்கல்வி பாகம் 1ல்
பயிற்சி பெற்று தேர்வில் வெற்றி பெற்ற சிறுவர் சிறுமியருக்கு
பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெறும் .
வாகனத்தொடர்புக்கு :
சகோ : காதர் மீரான் - 70453598
சகோ : ஷேக் அப்துல்லாஹ் -66963393
இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத்தகவலை மற்றவர்களுக்கும் கூறி அழைத்து வருமாறு தங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்