بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.....
கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளே !
QITC யின்
சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
நாள் : 26/9/2013 - வியாழன் மாலை
நேரம் : மாலை 8:௦௦ மணிமுதல்
இடம் : QITC மர்கஸ்
இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு !!
சிறப்புரை:
பேராசிரியர் : எம்.ஐ. சுலைமான்
(மாநில பொருளாளர் -TNTJ )
(மாநில பொருளாளர் -TNTJ )
தலைப்பு : சஹாபிய பெண்மணிகளும் இன்றைய பெண்களும்
8:00 மணிமுதல் 9:30 மணிவரை
இறுதியில் பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெறும்
எனவே குடும்பத்துடன் வசிக்கும் அனைத்து சகோதரர்களும் தங்களின் குடும்பத்தினரையும் மற்றும் நண்பர்களின் குடும்பத்தினர்களையும் இந்த பயான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையும் படி செய்யுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம் .
குறிப்பு :
இதில் ஆண்களும் பெண்களும் கலந்து கொள்ளலாம் . இறுதியில் நடைபெறும் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பெண்கள் மாத்திரமே கேள்வி கேட்கமுடியும். ஏனெனில் இது பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி.
அன்புடன்
எம். முஹம்மத் அலி MISc
மண்டல செயலாளர் -கத்தர்
مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863