செவ்வாய், 3 செப்டம்பர், 2013

கத்தர் மண்டல மர்கசில் பெண்கள் பயான் 30/08/2013 வெள்ளிக்கிழமை


அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டல QITC மர்கசில் பெண்கள் பயான் நிகழ்ச்சி 30/08/2013 வெள்ளி அன்று மாலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை நடைபெற்றது.

இதில் முதலில் சகோதரி ஆயிஷா ஷைக் அப்துல்லாஹ் அவர்கள் "ஹிஜாப்" என்ற தலைப்பிலும்,

அடுத்ததாக சகோதரி நஸீமா ஹயாத் பாஷா அவர்கள் "இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உள்ளம் எது ?" என்ற தலைப்பிலும்,

இறுதியாக சகோதரி ரஹானா மஸ்வூத் அவர்கள் "பொறாமையால் ஏற்படும் தீமைகள்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

இதில் ஏராளமான சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !