அல்லாஹ்வின் பேரருளால்,
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல QITC யின் சனையா கிளையான அல் நஜாஹ் கிளையில் 22-08-2013 வியாழன் இரவு 8:45 மணி முதல் 9:40 மணி வரை கிளைப்பொறுப்பாளர் சகோதரர் .சாதிக் அவர்கள் தலைமையில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
1. இதில் சகோதரர்: அப்துர் ரஹ்மான் அவர்கள் - " அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துதல்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்

2. பின்னர் மவ்லவி எம்.முஹம்மத் அலி MISc அவர்கள் "அறியாமை என்ற
இருளில் ஒலி வீசிய நபிததோழர்கள்" என்ற தொடர் தலைப்பில் உரை
நிகழ்த்தினார்கள். அதில் உமர் (ரலி ) அவர்களின் இஸ்லாமியா அறிவும்,
அவர்களின் ஆட்சித் தலைமை பற்றியும் பேசினார்கள். உமர் அவர்களின் வரலாறு
மனதை நெகிழவைக்கும் வண்ணம் அமைந்தது .
இதில் ஏராளமான இந்திய இலங்கையை சேர்ந்த சகோதரர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர் அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ!

مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863