அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல மர்கசில் 12-09-2013 வியாழன் இரவு வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு முஐதர் கிளை சகோதரர்களால் அழைத்து வரப்பட்ட மதுரை அலங்காநல்லூரைச் சேர்ந்த பிற மத சகோதரர் கார்த்திக் அவர்கள் அன்றைய சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு பின்னர் தான் திருக்குர்ஆனை படிக்க விரும்புவதாக கூற அவருக்கு மண்டல துணைத் தலைவர் சகோதரர் பக்ருதீன் அலி அவர்கள் சகோதரர் பீ. ஜே. அவர்கள் மொழிபெயர்த்த "திருக்குர்ஆன் தமிழாக்கத்தை" வழங்கி அழைப்பு பணி செய்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்!