வியாழன், 1 ஆகஸ்ட், 2013

QITC-யின் மாபெரும் இஃப்தார் சிறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை 02/08/2013 அல் சத் ஸ்போர்ட்ஸ் கிளப்



அல் சத் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் QITC -யின்  மாபெரும் இப்தார்  சிறப்பு நிகழ்ச்சி-2013
  
நாள்    : இன்ஷா அல்லாஹ்   02/08/2013 வெள்ளிக்கிழமை 
நேரம் :   மாலை 05 : 00 மணிக்கு
இடம்  :   அல் சத் ஸ்போர்ட்ஸ் கிளப் உள் அரங்கம்- அல் சத்  
 
அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே !!!

இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய வெள்ளிக்கிழமை  02/08/2013 அன்று   மாலை 5 : 00 மணிக்கு அல் சத்  ஸ்போர்ட்ஸ் கிளப்    உள்ளரங்கத்தில்   
மாபெரும் இப்தார் சிறப்பு நிகழ்ச்சி   
நடைபெற உள்ளது. 

எனவே அனைத்து சகோதர சகோதரிகளும் நேரம் தவறாமல் இந்நிகழ்ச்சியிலும்
அதைத் தொடர்ந்துள்ள  இப்தார் உணவிலும் கலந்து கொண்டு பயனடையுமாறு அன்போடு அழைக்கிறோம்.
===================================================================================
சிறப்புரை :
தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள
  
மவ்லவி .கே.அப்துன் நாஸர் M.I.Sc  
 
   
தலைப்பு :  தர்மம் ஓர் கேடயம்
           
====================================================================================குறிப்பு:  
பெண்களுக்கு  தனி இடவசதி உள்ளது .

வாகனத்தொடர்புக்கு : 
சகோ ஷேய்க் அப்துல்லாஹ் -66963393

# இப்தார்  உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.#

இந்நிகழ்ச்சிக்கு வரக்கூடிய சகோதர சகோதரிகள் கவனத்திற்கு:
அல் சத் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் நான்காவது  ( GATE  NO : 4 ) வாயிலின் வழியாக அரங்கத்திற்குள்  வரும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம் , 

அல் சத் ஸ்போர்ட்ஸ் கிளப் எங்கு உள்ளது ? அறிந்து கொள்ள கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 
<http://maps.google.com/maps?ll=25.266839,51.484766&spn=0.018978,0.0421&t=h&z=15&vpsrc=0&lci=com.panoramio.all>