19-07-2013 அன்று கத்தர் மண்டல கீழ் கண்ட கிளைகளில் ஜும்மாவுக்கு பின் பயான் நடைப்பெற்றது.
சகோதரர் அப்துஸ் ஸமது மதனி - சனையா அல் அத்திய்யா பள்ளியிலும்
சகோதரர் மவ்லவி ரிள்வான் – மைதர் கிளையிலும்
சகோதரர் மவ்லவி அன்ஸார் – லக்தா கிளையிலும்
சகோதரர் டாக்டர் அஹமது இப்றாஹீம் – அல் சத் கிளையிலும் உரையாற்றினார்கள்.