12-07-2013 வெள்ளிக்கிழமை அன்று சனையா கிளை சார்பாக இஃப்தார் மற்றும் பயான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
சனையா 45 வது தெருவில் அமைந்துள்ள ஷானான் இன்ஜினியரிங் கம்பெனி வளாகத்தில் நடைபெற்ற நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் தமிழகத்திலிருந்த வருகை தந்துள்ள சகோதரர் மவ்லவி அப்துன் நாஸர் அவர்கள் "நேர்வழி ஏது?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இதில் 150க்கும் மேற்ப்பட்ட தமிழறிந்த சகோதரர்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.