ஞாயிறு, 9 ஜூன், 2013

பிறமத சகோதரருக்கு தாவா 06-06-2013



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல மர்கசில் 06-06-2013 வியாழன் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு வக்ரா கிளை சகோதரர் ஒருவர் தன்னுடன் பணியாற்றும் இந்து மத சகோதரர் இளங்கோ என்பவரை அழைத்து வந்திருந்தார்.

அவருக்கு மண்டல பொருளாளர் சகோதரர் இல்யாஸ் அவர்கள் திருக்குர்ஆன் மற்றும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் கேள்வி பதில் புத்தகங்களை வழங்கி அவருக்கு அழைப்பு பணி செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ!