அன்புள்ள சகோதர சகோதரிகளுக்கு ,
பெரியவர்களுக்கான தலைப்பு:
சிறுவர் சிறுமியர்களுக்கான தலைப்பு:
கட்டுரை வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 01/07/2013
மேலும் விபரங்களுக்கு இணைக்கப்பட்டுள்ள நோட்டீசை பார்க்கவும்.
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் QITC இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ரமலான் மாதத்தை சிறப்பிக்கும் வகையில் பெரியவர்கள், மற்றும் சிறுவர், சிறுமியர்களுக்கான கட்டுரைப் போட்டியை நடத்துகிறது.
இந்த கட்டுரைப்போட்டியில் நீங்களும் பங்குபெற்று, உங்களது குழந்தைச் செல்வங்களையும் பங்கு பெற ஊக்கப்படுத்துங்கள்.
பெரியவர்களுக்கான தலைப்பு:
- முஸ்லிம்களின் இலக்கு மறுமையை நோக்கி
- இஸ்லாத்தின் பார்வையில் நவீன உலகம்
- அமல்களை பாழ்படுத்தும் செயல்கள்
சிறுவர் சிறுமியர்களுக்கான தலைப்பு:
- இஸ்லாம் கூறும் லட்சிய வாழ்வு
- கல்வியின் அவசியம்
கட்டுரை வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 01/07/2013
மேலும் விபரங்களுக்கு இணைக்கப்பட்டுள்ள நோட்டீசை பார்க்கவும்.