அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலம் கர்தியாத் கிளையில் 09-06-2013 ஞாயிற்றுகிழமை அன்று சீர்காழியை சேர்ந்த இராமன் என்ற பிற மத சகோதரருக்கு கர்தியாத் கிளை துணைப் பொறுப்பாளர் சகோதரர் இக்பால் அவர்கள் திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி அழைப்புப் பணி செய்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.