சென்ற வெள்ளிக்கிழமை 31-05-2013 அன்று கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், 58வது சூரா அல் முஜாதிலா, 59வது சூரா அல் ஹஷ்ர், 60வது சூரா அல்மும்தஹினா ஆகிய திருக்குர்ஆன் அத்தியாயங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு சிறுதேர்வு நடைபெற்றது. இதில் நாற்பதுக்கும் மேற்ப்பட்ட சகோதரிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள்.