இறைவனின் திருப்பெயரால்...
கத்தர் TNTJ கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.
பதிவர்: QITC web
| பதிவு நேரம்: ஜூன் 02, 2013 |
பிரிவு: கிளை பயான்
சென்ற வியாழன் 30-05-2013 அன்று அல் நஜாஹ் சனையா கிளையில்சகோதரர் முஹம்மத் தமீம் MISC அவர்கள் "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" என்ற நிகழ்ச்சி யை நடத்தினார்கள்.
இதில் பல சகோதரர்கள் ஆர்வத்துடன் கேள்விகள் கேட்டு தெளிவு பெற்றனர் .அல்ஹம்துலில்லாஹ்.