தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல மர்கஸில் "சிறார்கள் தர்பியா" 09-05-2013 வியாழன் அன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது.
ஆரம்பமாக, மண்டல அழைப்பாளர் மவ்லவி முஹம்மத் தமீம் M.I.Sc. அவர்கள் "அல்லாஹ், குர் ஆன், நபிமார்கள்" ஆகிய தலைப்புகளில் இதுவரை நடந்த பாடங்களை நினைவு படுத்தி எதிர்வரும் 23 ஆம் தேதி தேர்விற்கு குழந்தைகளை தயார்படுத்தினார்கள்
இறுதியாக, மண்டல அழைப்பாளர் சகோதரர் ஃபக்ருதீன் அலி அவர்கள் "துஆக்கள்" என்ற தலைப்பில் உறங்கிஎழுந்தவுடன ஓதும் துஆ ஆகிய துஆக்களை படித்து கொடுத்தார்கள்
இவ்வகுப்பில் பல சிறுவ-சிறுமிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.