அல்லாஹ்வின் பேரருளால்,
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலம், சனாயிய்யா பகுதியிலுள்ள அல்-நஜாஹ் கிளையில் அல்-நஜாஹ் ஆட்டோமேடிக் டைல்ஸ் ஃபேக்டரி வளாகத்தில், 02-05-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை, வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.
கத்தர் மண்டல அழைப்பாளர் சகோத்ரர் முஹம்மத் தமீம் அவர்கள் "ஏகத்துவமே எங்கள் உயிர் மூச்சு" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
இதில் 50க்கும் மேற்ப்பட்ட சகோதரர்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தார்கள்.