அல்லாஹ்வின் பேரருளால், கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் பொதுக்குழு கூட்டம் 22-03-2013 வெள்ளிக்கிழமை மதியம் 2:15 மணிக்கு QITC - மர்கஸில் நடைபெற்றது.
முதலில் கடந்த நிர்வாகத்தின் செயல்பாடுகள் மற்றும் நிதிநிலை அறிக்கை வாசிக்கப்பட்டது,
பிறகு புதிய நிர்வாகிகள் தேர்வு சிறப்பு பொதுக்குழு அதிகாரி சகோதரர். முஹம்மத் ஷேக் (TNTJ அபுதாபி மண்டல தலைவர்) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இப்பொதுக்குழுவில் பொதுக்குழு உறுப்பினர்களால் 13 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
நிர்வாகிகளின் பெயர் பட்டியல்:
இக்கூட்டத்தில் 116 பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது,
அல்ஹம்துலில்லாஹ்.

- தலைவர் - J.A.மஸ்ஊத்
- பொதுச்செயலாளர் - M. முஹம்மத் அலி
- பொருளாளர் - A. முஹம்மத் இலியாஸ்
- துணைத்தலைவர் - M.S. ஃபக்ருத்தீன்
- துணைப்பொதுச்செயலாளர் - சேக் அப்துல்லாஹ்
- துணைப்பொருளாளர் - S. காதர் மீரான்
- துணைச்செயலாளர் - S. தஸ்தகீர்
- துணைச்செயலாளர் - ரிஃபாய்தீன்
- துணைச்செயலாளர் - U.L.அன்சார்
- துணைச்செயலாளர் - A. சாக்ளா
- துணைச்செயலாளர் - M. அப்துர்ரஹ்மான்
- துணைச்செயலாளர் - இப்ராஹிம் (ETA)
- துணைச்செயலாளர் - ஹயாத் பாஷா
இக்கூட்டத்தில் 116 பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது,
அல்ஹம்துலில்லாஹ்.