புதன், 16 ஜனவரி, 2013

சனாயிய்யா பகுதியில் QITC-யின் வாராந்திர சிறப்பு சொற்பொழிவு தொடர் நிகழ்ச்சி-2013

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு......

சனாயிய்யா பகுதியில் QITC-யின் வாராந்திர சிறப்பு சொற்பொழிவு தொடர் நிகழ்ச்சி-2013

நாள் : ஒவ்வொரு வியாழகிழமைகளிலும்
நேரம் : இரவு 8:30 முதல் 9:30 மணி வரை
இடம் : அல் நஜாஹ் டைல்ஸ் ஃபாக்ட்ரி பள்ளிவாசல், 
தெரு எண் 24, கதவு எண் 183

அன்பிற்குறிய சகோதரர்களே!
இன்ஷாஅல்லாஹ் வருகிற வியாழன் (17/01/2013) முதல் சனைய்யா பகிதியில் வசிக்கும் சகோதரர்களுக்கு இந்த தூய இஸ்லாமிய மார்க்கம் சென்றடைய வேண்டும் என்கிற நன்னோக்கில் அவர்களுக்காக "தெரு எண் 24, கதவு எண் 183 உள்ள அல் நஜாஹ் டைல்ஸ் ஃபாக்ட்ரி பள்ளிவாசலில் ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் இரவு 8:30 முதல் 9:30 மணி வரை கிழ்காணும் QITC-மவ்லவிகளைக்கொண்டு இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் அனைத்து சகோதரர்களும் தவறாமல் கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை அன்போடு அழைக்கிறோம்.

சிறப்பு பேச்சாளர்கள் குழு
மவ்லவி அப்துஸ் சமத் மதனி
மவ்லவி அன்ஸார் மஜீதி
மவ்லவி முஹம்மத் தாமீம் MISc
மவ்லவி முஹம்மத் அலி MISc

சனையா தொடர்புக்கு -66316247, 55263976

குறிப்பு:
இரவு உணவு ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது




View QITC Sanaya - Location Map in a larger map