இறைவனின் திருப்பெயரால்...
01/11/2012 அன்று தோஹா QITC மர்கஸில் நடைபெற்ற "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" நிகழ்ச்சியில் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ. பக்கீர் முஹம்மத் அல்தாஃபி அவர்கள் நம் சகோதர-சகோதரிகள் கேட்ட பல கேள்விகளுக்கு குர்'ஆன்-ஹதீஸ் அடிப்படையில் விடையளித்தார்கள்.
இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - பாகம் 1
இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - பாகம் 2