அல்லாஹுவின் பேரருளால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 14-12-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
- வக்ரா பகுதியில் - மௌலவி,இஸ்ஸதீன் ரில்வான் சலஃபி அவர்கள் உரையாற்றினார்கள்.
- நஜ்மா பகுதியில் - டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்கள்.
- அல் அத்தியா பகுதியில் – மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்.
- முஐதர் பகுதியில் – சகோதரர். ஹயாத் பாஷா அவர்கள் உரையாற்றினார்கள்.
- லக்தா பகுதியில் - சகோதரர்.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.
- அல் ஃஹீஸா பகுதியில் - சகோதரர்.முஹம்மத் யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.
- சலாத்தா ஜதீத் பகுதியில் - சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.
- ம'அமூரா பகுதியில் – மௌலவி,முஹம்மத் லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.
- பின் மஹ்மூத் பகுதியில் - மௌலவி,அன்ஸார் மஜீதி அவர்கள் உரையாற்றினார்கள்.
- கரதிய்யாத் பகுதியில் - மௌலவி,முஹம்மத் அலீ M.I.Sc., அவர்கள் உரையாற்றினார்கள்.
- கரஃபா பகுதியில் - சகோதரர்.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.
- அல் ஹோர் பகுதியில் - மௌலவி,முஹம்மத் அலீ M.I.Sc., அவர்கள் உரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்!