வியாழன், 4 அக்டோபர், 2012

5/10/2012 அன்று QITC யின் சவூதி மர்கஸ் சிறப்பு நிகழ்ச்சி - அழைப்பிதழ்

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு......


5/10/2012 அன்று QITC யின்
சவூதி மர்கஸ்  சிறப்பு நிகழ்ச்சி அழைப்பிதழ்


நாள்    :   05/ 10 / 2012 வெள்ளிக்கிழமை
நேரம் :   இரவு 7 : 30 மணிக்கு
இடம்  :   சவூதி மர்கஸ் உள்ளரங்கம்

அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே !!!


இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய 5/10/2012 வெள்ளிக்கிழமை அன்று இரவு 7:30 மணிக்கு சவூதி மர்கஸ் உள்ளரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. எனவே அனைத்து சகோதரசகோதரிகளும் நேரம் தவறாமல் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை அன்போடு அழைக்கிறோம்.


 தலைமை : சகோ முஹம்மத் யூசுப்

சிறப்புரை :
மவ்லவி முஹம்மத் தமீம் MISc
தலைப்பு: தரநி கண்டிராத தாய்மார்கள் !

மவ்லவி அப்துஸ் சமத் மதனி
தலைப்பு: உலகம் கண்டிராத உத்தமர்கள் !

நன்றியுரை : QITC நிர்வாகி


குறிப்பு
1 . பெண்களுக்கு  தனி இடவசதி உள்ளது .
2 . இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

வாகனத்தொடர்புக்கு
சகோ : காதர்  மீரான் - 55384932
சகோ : ஹயாத் பாஷா - 66228419