Ramadan 2025

ஞாயிறு, 27 மே, 2012

25-05-2012 கத்தர் மண்டல த'அவா குழு கூட்டம்

அல்லாஹ்வின் பேரருளால்,

மாதந்தோறும் நடைபெறும் ,கத்தர் மண்டல த'அவா குழு கூட்டம், மண்டல மர்கசில் [QITC] 25-05-2012 வெள்ளிக்கிழமை மாலை 7:00 மணி முதல் 9:00 மணி வரை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஜூன் மாத வியாழக்கிழமைகள் பயான் பட்டியல், ஜூன் மாத வெள்ளிக்கிழமைகள் பயான் பட்டியல், சனயிய்யாவில் வியாழக்கிழமை பயான் ஆரம்பித்தல், உம்முசயீதில் கேம்ப் பயான் ஆரம்பித்தல் மற்றும் இதர அழைப்புப் பணிகள் சம்பந்தமான பல விசயங்கள் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.



மண்டல த'அவா குழு ஒருங்கிணைப்பாளர் சகோதரர். வக்ரா ஃபக்ருதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ,பதினான்கு பேர் கலந்து கொண்டனர்.

இன்ஷா அல்லாஹ்,அடுத்த கத்தர் மண்டல த'அவா குழு கூட்டம் வரும் 29-06-2012 அன்று, இதே இடத்தில், இதே நேரத்தில் நடைபெறும்.

அல்ஹம்துலில்லாஹ்.