தினமும் ஓர் நபிமொழி

திங்கள், 2 ஏப்ரல், 2012

30-03-2012 அன்று நடைபெற்ற மாதாந்திர பெண்கள் சிறப்பு நிகழ்ச்சி

அல்லாஹுவின் பேரருளால்,

கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) சார்பாக ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் பெண்களுக்கான பெண்களே நடத்தும் "பயான் நிகழ்ச்சி", தோஹா QITC மர்கசில் 30-03-2012 அன்று மாலை 7:00 மணிக்கு நடைபெற்றது.

சகோதரி அஷ்ரஃப் நிஷா அவர்கள் "இஸ்லாத்தில் திருமணம்" என்ற தலைப்பில் திருமணங்களில் நடக்கும் நபி வழிக்கு மாற்றமான தவறான காரியங்களை சுட்டிக்காட்டி உரையாற்றினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சகோதரிகளும், சிறுமிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.



தினமும் ஓர் இறைவசனம்