Ramadan 2025

சனி, 10 மார்ச், 2012

கத்தரில் பணிபுரியம் இலங்கை சகோதரர் குடும்பம் இஸ்லாத்தை தழுவியது

அல்லாஹ்வின் பேரருளால்,


கத்தரில் சமீபத்தில் இலங்கையைச் சேர்ந்த சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். அவர் இலங்கையில் உள்ள தனது குடும்பதிற்கும் தஃவா செய்யுமாறு கத்தர் நிர்வாகிகளை கேட்டுக் கொண்டதை தொடர்ந்து இலங்கையில் உள்ள தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் மூலம் அந்த குடும்பத்தினருக்கு இஸ்லாம் குறித்து தஃவா செய்யப்பட்டதை தொடர்ந்து அப்துல்லாஹ் அவர்களின் குடும்பம் இலங்கையில் கடந்த 6.3.2012 அன்று இஸ்லாத்தை தழுவினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்!