Ramadan 2025

திங்கள், 5 மார்ச், 2012

02-03-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவுகள்

அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 02-03-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!

1. வக்ரா பகுதியில் மௌலவி, அன்ஸார்   அவர்கள் உரையாற்றினார்கள்.
2. நஜ்மா பகுதியில் - டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம்  அவர்கள் உரையாற்றினார்கள்.
3. சனைய்யா அல் அத்தியா பகுதியில் மௌலவி, அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்..
4. முஐதர்  பகுதியில் சகோதரர். தஸ்தகீர்  அவர்கள் உரையாற்றினார்கள்.
5. கரத்திய்யாத் பகுதியில் சகோ.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.
6. லக்தா பகுதியில் - மௌலவி, முஹம்மத் அலீ அவர்கள் உரையாற்றினார்கள்.
7. கராஃபா  பகுதியில்-  மௌலவி, முஹம்மத் அலீ அவர்கள் உரையாற்றினார்கள்.
8. மதினா கலிபா பகுதியில் - மௌலவி,முஹம்மத் அலீ அவர்கள் உரையாற்றினார்கள்.
9. பின் மஹ்மூத் பகுதியில் - மௌலவி,ரிழ்வான் அவர்கள் உரையாற்றினார்கள்.
10. அல் ஃஹீஸா பகுதியில் - சகோதரர்.முஹம்மத் யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.
11. சலாத்தா ஜதீத் பகுதியில் - மௌலவி,லாயிக்  அவர்கள் உரையாற்றினார்கள்.
12. சனைய்யா கர்வா கேம்பில் - மௌலவி,லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.
13. சனைய்யா டொயோட்டா கேம்பில் - மௌலவி, அன்ஸார் அவர்கள் உரையாற்றினார்கள்.
14. அபூஹமூர் பகுதியில் - சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.
15. அல் ஃஹோர் பகுதியில் - மௌலவி,முஹம்மத் அலீ அவர்கள் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய - இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.