செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

24-02-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவுகள்

அல்லாஹுவின் பேரருளால்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 24-02-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் !

1. வக்ரா பகுதியில் -  சகோதரர். ஃபக்ருதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.
2. நஜ்மா பகுதியில் - மௌலவி, லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள். 
3. சனைய்யா அல் அத்தியா பகுதியில் - மௌலவி, அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்..
4. முஐதர் பகுதியில் - மௌலவி, அன்ஸார் அவர்கள் உரையாற்றினார்கள்.
5. கரத்திய்யாத் பகுதியில் - சகோதரர். காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.
6. லக்தா பகுதியில் - சகோதரர். யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.
7. கராஃபா பகுதியில் - சகோதரர். யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.
8. மதினா கலிபா பகுதியில் - சகோதரர். யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள். 
9. பின் மஹ்மூத் பகுதியில் - சகோதரர். தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.
10. அல் ஃஹீஸா பகுதியில் - சகோதரர். ஷாஜஹான் அவர்கள் உரையாற்றினார்கள்.
11. சலாத்தா ஜதீத் பகுதியில் - மௌலவி, ரிழ்வான் அவர்கள் உரையாற்றினார்கள்.
12. சனைய்யா கர்வா கேம்பில் - மௌலவி, லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.
13. நஜ்மா பகுதியில் - மௌலவி, லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.



சனி, 25 பிப்ரவரி, 2012

24-02-2012 அன்று நடைபெற்ற மாதாந்திர பெண்கள் சிறப்பு நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

அல்லாஹுவின் பேரருளால்,

கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) சார்பாக ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் பெண்களுக்கான பெண்களே நடத்தும் "பயான் நிகழ்ச்சி", தோஹா QITC மர்கசில் 24-02-2012 அன்று மாலை 7:00 மணிக்கு நடைபெற்றது.


சகோதரி அஷ்ரஃப் நிஷா அவர்கள் "திருக்குர்ஆன் - அத்தியாயம் 65, 66 & 67" ஆகியவற்றின் சாராம்சத்தை விளக்கினார்கள்.

இந்த சிறப்பு நிகழ்ச்சியில் மார்க்க அறிவுப்போட்டியும் நடைபெற்றது. இந்தப்போட்டிக்கான கேள்விகள் "திருக்குர்ஆன் - அத்தியாயம்   65, 66 & 67" மற்றும் "நபிகளாரின் இறுதி நாட்கள்" புத்தகம் ஆகியவற்றிலிருந்து கேட்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சகோதரிகளும், சிறுமிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

24-02-2012 நடைபெற்ற அரபி இலக்கணப் பயிற்சி வகுப்பு

அல்லாஹுவின் பேரருளால்,

தோஹா QITC மர்கசில் 24-02-2012 வெள்ளிக்கிழமை அன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்குப்பின் அரபி இலக்கணப் பயிற்சியின் முதலாவது வகுப்பு நடைபெற்றது. இன்ஷாஅல்லாஹ் இவ்வகுப்பு இனி வாராந்தோறும் தொடர்ந்து நடைபெறும்.



சவுதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி. அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் எளிய முறையில் இவ்வகுப்பை நடத்தினார்கள்.

தமிழறிந்த இந்திய - இலங்கை நாடுகளை சார்ந்த ஏராளமான சகோதர, சகோதரிகள் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

QITC மர்கசில் வாரந்தோறும் அரபி இலக்கணப் பயிற்சி வகுப்பு

அல்லாஹ்வின் பேரருளால்,


24-02-2012 வெள்ளிக்கிழமை முதல் QITC மர்கசில் ஒவ்வொரு வெள்ளியும் அரபி இலக்கணப் பயிற்சி வகுப்பு, மௌலவி. அப்துஸ்ஸமத் மதனீ அவர்களால் நடத்தப்படுகிறது.

தமிழறிந்த சகோதர - சகோதரிகள் (12 வயதிற்கு மேல்) இதில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் பாட புத்தகம் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.










கத்தர் மண்டல மர்கசில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 23-02-2012

அல்லாஹ்வின் பேரருளால்,

கத்தர் மண்டல மர்கசில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 23-02-2012 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை QITC துணைப்பொதுச்செயலாளர் சகோதரர். ஃபக்ருத்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

துவக்கமாக  கத்தர் கெஸ்ட் சென்டர்  அழைப்பாளர் சகோதரர். அப்துர்ரஹ்மான் [ஷாஜஹான்] அவர்கள் "திருக்குர்ஆனில் தடுக்கப்பட்டவைகளில் சில" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக QITC அழைப்பாளர் மவ்லவி. அன்சார் மஜீதி அவர்கள் "உணர்ச்சியூட்டும் இறையச்சம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

சவுதி மர்கஸ் அழைப்பாளர் மவ்லவி. அப்துஸ் ஸமத் மதனி அவர்கள் "அல்லாஹ்வுடைய அத்தாட்சிகளில் ஒன்று காற்று" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக மண்டல தலைவர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகளும், பொதுச்செயலாளர் மௌலவி. முஹம்மத் அலீ M.I.Sc. அவர்கள் அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் கூறினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சகோதர - சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.

வியாழன், 23 பிப்ரவரி, 2012

QITC-யின் தர்பியா பயிற்சி முகாம் - 17/02/2012

بسم الله الرحمن الرحيم

கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் சார்பாக நிர்வாகிகள், தாயிகள் மற்றும் கிளை பொறுப்பாளர்களுக்கான தர்பியா பயிற்சி முகாம் 17/02/2012 வெள்ளிக்கிழமை மதியம் 2:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை QITC மர்கசில் சகோதரர், Dr.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

"இறைவனை பயந்து வாழ்வோம்" என்ற தலைப்பில் மவ்லவி அப்துஸ் சமத் மதனி அவர்கள் உரையாற்றினார்கள்.

"மாற்றப்பட்ட சட்டங்கள் ஜமாத்தின் மறு ஆய்வுகள்" என்ற தலைப்பில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பேச்சாளர் மவ்லவி அப்துன் நாசிர் M.I.Sc அவர்கள் தாயகத்திலிருந்து ஆன்-லைன் மூலம் உரையாற்றினார்கள்.

"தொழுகை ஓர் விளக்கப்பாடம்" என்ற தலைப்பில் மவ்லவி அன்சார் மஜீதி அவர்கள் உரையாற்றினார்கள்.

QITC பொதுச்செயலாளர் மற்றும் தாவா குழு தலைவர் மவ்லவி முஹம்மத் அலீ அவர்கள் “தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிலைபாடு” குறித்து விளக்கம் அளித்தார்கள்.

இறுதியாக QITC துணைத் தலைவர் ஜியாவுத்தீன் அவர்கள் நன்றியுரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள், தாயிகள் மற்றும் கிளை பொறுப்பாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

17-02-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவுகள்

அல்லாஹுவின் பேரருளால்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 17-02-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் !

1. வக்ரா பகுதியில் – சகோதரர். ஃபக்ருதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.
2 .அல் ஃஹோர் பகுதியில்- மௌலவி, முஹம்மத் அலீ அவர்கள் உரையாற்றினார்கள் .
3 . சனைய்யா அல் அத்தியா பகுதியில் – மௌலவி, அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்..
4 . முஐதர் பகுதியில் – மௌலவி, முஹம்மத் அலீ அவர்கள் உரையாற்றினார்கள்.
5. கரத்திய்யாத் பகுதியில் – சகோ.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.
6. லக்தா பகுதியில் -சகோதரர். யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.
7. கராஃபா பகுதியில்- சகோதரர். யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.
8. மதினா கலிபா பகுதியில்- சகோதரர். யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.
9. பின் மஹ்மூத் பகுதியில் - சகோதரர். தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.
10 . அல் ஃஹீஸா பகுதியில் - சகோ.ஷாஜஹான் அவர்கள் உரையாற்றினார்கள்.
11.சலாத்தா ஜதீத் பகுதியில்- மௌலவி,ரிழ்வான் அவர்கள் உரையாற்றினார்கள்.
12.சனைய்யா கர்வா கேம்பில்-மௌலவி,லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.
13.நஜ்மா பகுதியில்- மௌலவி,லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.
14.சனைய்யா டொயோடா பகுதியில் – மௌலவி, அன்சார் அவர்கள் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


திங்கள், 20 பிப்ரவரி, 2012

QITC மர்கசில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 16-02-2012

அல்லாஹ்வின் பேரருளால்,

கத்தர் மண்டல மர்கசில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 16-02-2012 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை நடைபெற்றது.

துவக்கமாக QITC அழைப்பாளர் சகோதரர். காதர் மீரான் அவர்கள், "காலத்தை கணக்கெடுப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக QITC அழைப்பாளர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம். அவர்கள், "விருந்தோம்பல்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

சவுதி மர்கஸ் அழைப்பாளர் மவ்லவி. அப்துஸ் ஸமத் மதனி அவர்கள், "இஸ்லாத்தின் பார்வையில் கேள்விகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக மண்டல தலைவர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகளும், அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் கூறினார்கள். மேலும் கடந்த மாதங்களில் இதுபோன்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த சகோதர-சகோதரிகளில், முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு, சவுதி மர்கஸ் அழைப்பாளர் மவ்லவி. அப்துஸ் ஸமத் மதனி அவர்கள் QITC சார்பில் பரிசுகள் வழங்கினார்கள்.






QITC துணைத்தலைவர் முஹம்மத் அலி ஜியாவுத்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சகோதர - சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

கத்தர் மண்டல கிளைகளில் 10-02-2012 அன்று நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு

அல்லாஹுவின் பேரருளால்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 10-02-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
  1. வக்ரா பகுதியில் – சகோதரர். ஃபக்ருதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.
  2. நஜ்மா பகுதியில் - மௌலவி,லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.
  3. சனைய்யா அல் அத்தியா பகுதியில் – மௌலவி, அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்..
  4. முஐதர் பகுதியில் – மௌலவி, அன்சார் அவர்கள் உரையாற்றினார்கள்.
  5. கரத்திய்யாத் பகுதியில் – சகோ.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.
  6. லக்தா பகுதியில் - சகோதரர். யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.
  7. கராஃபா பகுதியில் - சகோதரர். யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.
  8. மதினா கலிபா பகுதியில் - சகோதரர். யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.
  9. பின் மஹ்மூத் பகுதியில் - சகோதரர். தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.
  10. அல் ஃஹீஸா பகுதியில் - சகோதரர்.ஷாஜஹான் அவர்கள் உரையாற்றினார்கள்.
  11. சலாத்தா ஜதீத் பகுதியில் - மௌலவி, ரிழ்வான் அவர்கள் உரையாற்றினார்கள்.
  12. கர்வா கேம்பில் - மௌலவி, லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய - இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.