செவ்வாய், 28 ஜூன், 2011

24-06-2011 பெண்கள் சிறப்பு நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.
இறைவனின் திருப்பெயரால்...

அல்லாஹுவின் அருளால், ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் பெண்களே நடத்தும் "பெண்கள் சிறப்பு நிகழ்ச்சி", QITC மர்கசில் 24-06-2011 அன்று மாலை 7:00 மணிக்கு துவங்கியது.

சகோதரி. ரஹனா அவர்கள் "வாக்குறுதி" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

சகோதரி. அஷ்ரஃப் நிஷா அவர்கள் "ஈமான்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் 40 க்கும் மேற்பட்ட சகோதரிகளும், சிறுமிகளும் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.
குறிப்பு: இன்ஷா அல்லாஹ், அடுத்த பெண்கள் சிறப்பு பயான் 29-07-2011 அன்று நடைபெறும்.

திங்கள், 27 ஜூன், 2011

24/06/2011 அரபி கல்வி பயிற்சி வகுப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

இறைவனின் திருப்பெயரால்...

அல்லாஹுவின் அருளால், வாரந்தோறும் நடைபெறும் அரபி கல்வி பயிற்சி வகுப்பு 11 வது வாரமாக, QITC மர்கசில் 24/06/2011 வெள்ளிக்கிழமை அன்று மாலை (5:00 - 6:30), QITC அழைப்பாளர் மௌலவி. அன்சார் அவர்களால் நடத்தப்பட்டது.

 இந்த வகுப்பில் மௌலவி அவர்கள் அரபி எழுத்துக்கள் உச்சரிப்பை உதாரணத்துடன் விளக்கினார்கள்.

தமிழறிந்த இந்திய -இலங்கை நாடுகளை சார்ந்த 70 க்கும் மேற்பட்ட சகோதர, சகோதரிகள் இதில் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

ஞாயிறு, 26 ஜூன், 2011

23/06/2011 வாராந்திர பயான் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

இறைவனின் திருப்பெயரால்...

QITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 23/06/2011 வியாழன் இரவு 8:45 மணிக்கு QITC செயலாளர் சகோ. M.ஷாஜஹான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
QITC அழைப்பாளர் சகோ. காதர் மீரான் அவர்கள், "சிந்திப்போம் செயல்படுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

QITC அழைப்பாளர் மௌலவி அன்சார் அவர்கள், "இஸ்லாம் கூறும் சபை ஒழுக்கங்கள்" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.

சவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் "வீண்விரையம், ஊதாரித்தனம் தவிர்ப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் 100 க்கும்மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டார்கள்.

இதே நேரம், பத்து வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான வாராந்திர தர்பியா நிகழ்ச்சியை, சகோ. அப்துல்கபூர் அவர்கள் நடத்தினார்கள்.

இறுதியாக அறிவிப்புகள் மற்றும் அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரத்திற்கான பதில்களும் சொல்லப்பட்டன.

இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.

திங்கள், 20 ஜூன், 2011

ஜூன் 18, ஃபனார் [FANAR] பள்ளி சொற்பொழிவு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

அல்லாஹுவின் அருளால்,
கடந்த 18-06-2011 சனிக்கிழமை, இஷா தொழுகைக்குப்பின், கத்தர் அரசு இஸ்லாமிய பிரச்சாரத்துறையின் ஃபனார் [FANAR] பள்ளிவாசலில், கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் [QITC] சார்பாக வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

.
இதில் QITC அழைப்பாளர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் "முஸ்லிம் யார்?" என்ற தலைப்பில் தொடர் சொற்பொழிவாற்றினார்கள்.
தமிழறிந்த இந்திய -இலங்கை நாடுகளை சார்ந்த சகோதர, சகோதரிகள் இதில் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

QITC நிர்வாகிகள் கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.
இறைவனின் திருப்பெயரால்...
மாதம் இருமுறை நடைபெறும் QITC நிர்வாகிகள் கூட்டம், QITC மர்கசில் 17/06/2011 வெள்ளிக்கிழமை அன்று மாலை இஷா தொழுகைக்குப் பின் நடைபெற்றது..

.
வழக்கமாக நடைபெறும் இந்த  கூட்டத்தில் QITC நிர்வாகம் சம்பந்தமான விசயங்கள் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதில் QITC தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உட்பட 11 நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

17/06/2011 அரபி கல்வி பயிற்சி வகுப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.
இறைவனின் திருப்பெயரால்...
அல்லாஹுவின் அருளால், வாரந்தோறும் நடைபெறும் அரபி கல்வி பயிற்சி வகுப்பு 10 வது வாரமாக, QITC மர்கசில் 17/06/2011 வெள்ளிக்கிழமை அன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்குப் பின் (6:45 - 8:15) QITC அழைப்பாளர் மௌலவி. அன்சார் அவர்களால் நடத்தப்பட்டது.
 
இந்த வகுப்பில் மௌலவி அவர்கள் அரபி எழுத்துக்கள் உச்சரிப்பை உதாரணத்துடன் விளக்கினார்கள். 

தமிழறிந்த இந்திய -இலங்கை நாடுகளை சார்ந்த சகோதர, சகோதரிகள் இதில் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

ஞாயிறு, 19 ஜூன், 2011

16/06/2011 வாராந்திர பயான் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

இறைவனின் திருப்பெயரால்...

QITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 16/06/2011 வியாழன் இரவு 8:45 மணிக்கு QITC துணைத்தலைவர் சகோ.M.ஜியாவுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

QITC அழைப்பாளர் சகோ. சபீர் அஹ்மத் அவர்கள், "வெற்றியாளர்கள் யார்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

QITC அழைப்பாளர் டாக்டர். அஹ்மத் இப்ராஹிம் அவர்கள், "நபித்தோழியர் வரலாறு" என்ற தொடர் தலைப்பில் அபூபக்கர் (ரலி) அவர்களின் மனைவி "உம்மு ருமான்"  அவர்களைப்பற்றி உரையாற்றினார்கள்.

QITC அழைப்பாளர் மௌலவி. தமீம் அவர்கள் "தொழுகை"என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் 100 க்கும்மேற்பட்ட ஆண்களும், பெண்களும், சிறார்களும் கலந்து கொண்டார்கள்.

இதே நேரம், பத்து வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான வாராந்திர தர்பியா நிகழ்ச்சியை, சகோதரர். தஸ்தகீர் அவர்கள் நடத்தினார்கள்.

இறுதியாக அறிவிப்புகள் மற்றும் அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரத்திற்கான பதில்களும் சொல்லப்பட்டன.

இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.

‘E’ ரிங் ரோடு- பாராசூட் சிக்னல் அருகில்,
அல் துமாமா, தோஹா, கத்தர்.

செவ்வாய், 14 ஜூன், 2011

ஜூன் 11, ஃபனார் [FANAR] பள்ளி சொற்பொழிவு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.
அல்லாஹுவின் அருளால்,

கடந்த 11-06-2011 சனிக்கிழமை, இஷா தொழுகைக்குப்பின், கத்தர் அரசு இஸ்லாமிய பிரச்சாரத்துறையின் ஃபனார் [FANAR] பள்ளிவாசலில், கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் [QITC] சார்பாக வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் QITC அழைப்பாளர் மௌலவி அன்சார் அவர்கள் "மனிதரூப விலங்குகள்" என்ற தொடர் தலைப்பில் சொற்பொழிவாற்றினார்கள்.

தமிழறிந்த இந்திய -இலங்கை நாடுகளை சார்ந்த சகோதர, சகோதரிகள் இதில் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

‘E’ ரிங் ரோடு- பாராசூட் சிக்னல் அருகில்,
அல் துமாமா, தோஹா, கத்தர்.

ஞாயிறு, 12 ஜூன், 2011

10/06/2011 அரபி கல்வி பயிற்சி வகுப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.
இறைவனின் திருப்பெயரால்...
அல்லாஹுவின் அருளால், வாரந்தோறும் நடைபெறும் அரபி கல்வி பயிற்சி வகுப்பு 9 வது வாரமாக, QITC மர்கசில் 10/06/2011 வெள்ளிக்கிழமை அன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்குப் பின் (6:45 - 8:15) QITC அழைப்பாளர் மௌலவி. அன்சார் அவர்களால் நடத்தப்பட்டது.

இந்த வகுப்பில் அன்சார் மௌலவியுடன் சேர்ந்து அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் ஒவ்வொருவரிடமும் அரபி எழுத்துக்கள் உச்சரிப்பை சரிபார்த்தார்கள்.

தமிழறிந்த இந்திய -இலங்கை நாடுகளை சார்ந்த 75 க்கும் மேற்பட்ட சகோதர, சகோதரிகள் இதில் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

‘E’ ரிங் ரோடு- பாராசூட் சிக்னல் அருகில்,
அல் துமாமா, தோஹா, கத்தர்.

09/06/2011 வாராந்திர பயான் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு
இறைவனின் திருப்பெயரால்...

QITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 09/06/2011 வியாழன் இரவு 8:45 மணிக்கு QITC செயலாளர் சகோ. A. முஹம்மத் இலியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

QITC அழைப்பாளர் டாக்டர். அஹ்மத் இப்ராஹிம் அவர்கள், "நபித்தோழியர் வரலாறு" என்ற தொடர் தலைப்பில் "அஸ்மா பின்த் உமைஸ்(ரலி)" அவர்களைப்பற்றி உரையாற்றினார்கள்.

QITC அழைப்பாளர் மௌலவி. அன்சார் அவர்கள் "இஸ்லாம் கூறும் சபை ஒழுக்கங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
 
சவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவீ . அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் "சபிக்கப்பட்டவர்கள்" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.
 
இந்நிகழ்ச்சியில் 100 க்கும்மேற்பட்ட ஆண்களும், பெண்களும், சிறார்களும் கலந்து கொண்டார்கள்.

இதே நேரம், பத்து வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான வாராந்திர தர்பியா நிகழ்ச்சியை, சகோதரர். தஸ்தகீர் அவர்கள் நடத்தினார்கள்.

மேலும், QITC பொதுச் செயலாளர் மௌலவி. முகம்மதலி அவர்கள் 27-05-11 அன்று நடந்த பெண்களுக்கான எழுத்துத் தேர்வு போட்டியில் அதிக மதிப்பெண்கள் எடுத்து முதல் மூன்று இடங்களை பிடித்த சகோதரிகளின் பெயர்களை அறிவித்தார்கள்.
1. ஷமீனா பேகம் & ரஹானா சுல்த்தானா   
2. பானு இப்ராஹீம் & ஆமீனா பெனாசிர்
3. மெஹர்பானு அப்பாஸ் மந்திரி & சபீனா ரபீக்

இறுதியாக அறிவிப்புகள் மற்றும் அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரத்திற்கான பதில்களும் சொல்லப்பட்டன.

இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.

‘E’ ரிங் ரோடு- பாராசூட் சிக்னல் அருகில்,
அல் துமாமா, தோஹா, கத்தர்.

திங்கள், 6 ஜூன், 2011

ஜூன் 4, ஃபனார் [FANAR] பள்ளி சொற்பொழிவு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.
அல்லாஹுவின் அருளால்,

கடந்த 04-06-2011 சனிக்கிழமை, இஷா தொழுகைக்குப்பின், கத்தர் அரசு இஸ்லாமிய பிரச்சாரத்துறையின் ஃபனார் [FANAR] பள்ளிவாசலில், கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் [QITC] சார்பாக வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் QITC அழைப்பாளர்  மௌலவி அன்சார் அவர்கள் "மனிதர்களில் சில மிருகங்கள்" என்ற தலைப்பில்  சொற்பொழிவாற்றினார்கள்.

தமிழறிந்த இந்திய -இலங்கை நாடுகளை சார்ந்த சகோதர, சகோதரிகள் இதில் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

‘E’ ரிங் ரோடு- பாராசூட் சிக்னல் அருகில்,
அல் துமாமா, தோஹா, கத்தர்.

ஞாயிறு, 5 ஜூன், 2011

02/06/11 வியாழன் வாராந்திர பயான் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

இறைவனின் திருப்பெயரால்...

QITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 02/06/2011 வியாழன் இரவு 8:45 மணிக்கு QITC செயலாளர் சகோ. A. அப்துல் பாஸித் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
 
QITC அழைப்பாளர் சகோ. முஹம்மது லியாகத் அலி அவர்கள், "வாக்குறுதி பேணல்" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.

QITC அழைப்பாளர் மௌலவி. தமீம் அவர்கள், "உளுச் செய்தல்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் 100 க்கும்மேற்பட்ட ஆண்களும், பெண்களும், சிறார்களும் கலந்து கொண்டார்கள்.

இதே நேரம், குழந்தைகள் அறையில், வழக்கம் போல் நடைபெறும் பத்து வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான "தர்பியா" நிகழ்ச்சியை, சகோதரர்கள். அப்துல் கபூர் மற்றும் தஸ்தகீர் ஆகியோர் நடத்தினார்கள்.

இறுதியாக அறிவிப்புகள் மற்றும் கேள்வி - பதில் நிகழ்ச்சி நடைபெற்றன. இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.

கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்
ஏர்போர்ட் ரமீஸ் பின்புறம்,
‘E’ ரிங் ரோடு- பாராசூட் சிக்னல் அருகில்,
அல் துமாமா, தோஹா.
தொலைபேசி: 44315863
மின்னஞ்சல்: qitcdoha@gmail.com
வலைப்பூ: www.qatartntj.blogspot.com

புதன், 1 ஜூன், 2011

28-05-2011 சனிக்கிழமை பனார் பள்ளி சொற்பொழிவு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு......

அல்லாஹுவின் அருளால்,
கடந்த 28-05-2011 சனிக்கிழமை, இஷா தொழுகைக்குப்பின்,கத்தர் அரசு இஸ்லாமிய பிரச்சாரத்துறை [பனார்] பள்ளிவாசலில், கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் [QITC] சார்பாக வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் QITC அழைப்பாளர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் "முஸ்லிம் யார்?" என்ற தலைப்பில் தொடர் சொற்பொழிவாற்றினார்கள்.

இதில் பல ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!

=====================================================================

கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்
QATAR INDIAN THOWHEED சென்டர்
POST BOX NO:31579
DOHA-QATAR.
00974 44315863
qitcdoha@gmail.com
For More info Please visit
http://www.qatartntj.blogspot.com/